Search This Blog

Jul 15, 2011

பூரட்டாதிநட்சத்திரம்(25/27):ஜாதககுறிப்பு.

பூரட்டாதி நட்சத்திரம் (25/27)

அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில்
இருப்பிடம்: திருவையாறிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள திருக் காட்டுப்பள்ளி சென்று, அங்கிருந்து அகரப் பேட்டை செல்லும் ரோட்டில் 2 கி.மீ. தூரம் சென்றால் ரங்கநாதபுரம் என்னும் ஊரில் உள்ளது.


மற்ற நட்சத்திரங்களின் இருப்பிடம் மற்றும் துணைவியாருடன் புகைப்படம் காண:
http://keyemdharmalingam.b​logspot.com/2011/06/27.htm​l
பூரட்டாதி நட்சத்திரம்





திதி
தானியம் கடலை
கிழமை
மலர் முல்லை
நட்சத்திரம் பூரட்டாதி சமித்து அரசு
யோகம்
வாகனம் யானை
கரணம்
சுவை தித்திப்பு
லக்னம்
உலோகம் பொன்
ராசி
காலம் 1 வருடம்
ஜன்னகால அதிபதி
தேவதை பிரம்மன்
லக்னாதிபதி
வஸ்திரம் மஞ்சள்
ராசி அதிபதி
ஷேத்திரம் செந்தில் ஆலங்குடி
மகா திசை இருப்பு 
வழிபாடு ஆம்பல்
பெயர் எழுத்து சே,சோ,த,தி உருவம் செவ்வகம்
கணம் மனித ஊர்தி லாரி
யோனி சிங்கம் அங்கம் இதயம்
விருட்சம் தேமா உள்பாகம் மூளை
பறவை உள்ளான் வேளை சாத்வீகம்
ரஜ்ஜு நாபி குணம் பொறுமை
பஞ்சபட்சி மயில் விலங்கு பெண் பூனை
வேதை உத்திரம் பறவை அன்னம்
ஏக நாள் அதமம் குணம் பொறுமை
தேவதை குபேரன் நோய் மூளையில்
இருப்பிடம் அக்கினி மூலை ஆளுமை 44%
அமைவிடம் ஊர் நடு தரம் 100%
நாடி வாதம் அருஞ்சுவை மிதச்சூடு
குணம் பிறரை வெறுப்பவன் துளை வலது காது
பூதம் ஆகாயம் உயரம் உயரமானவர்
அங்கம் இடது தொடை, குறி ஆட்சி தனுசு,மீனம்
காரியம் தாம்பூலம் போட ஆட்சியளவு 10-30 டிகிரி
லிங்கம் ஆண் கிரகப் பொழுது பகல்
நிலை இடை காலம் கேமந்தருது
குலம் பிரம்மா தகுதி கல்வி அமைச்சர்
நாள் குறி கீழ் நோக்கு நாடி வாத
வடிவம் வாள், கட்டில் கால் உறவு குழந்தைகள்
மரத்தன்மை பாலுள்ளது பார்வை 5,7,9
யோகினி பிராம்மி இடம் பங்களா
மண்டலம் அக்னி பஞ்சபூதம் தீ
தானம் புட்டு உச்சம் கடகம்
அபிஷேகம் தங்க ஜலம் நீசம் மகரம்
வழிபாட்டுத் தலம் காஞ்சீபுரம் நட்பு சூரி,செவ்,சந்
எந்திரம் சுதர்சன பகை புதன,சுக்
யோகம் பிரம்மியம் சம்ம் சனி
குணம் சாத்வீகம் பயண பலன் மத்தியில்
திசை வடக்கு பகைராசி ரிஷ,மிது,கன்னி
வசிக்கும் திசை கிழக்கு காலப் பலம் வக்கிரம்
ருது மலடி மறைவு 3, 6, 8, 12
உஷ்ண நாழி 1--8 மாறும் பலன் 2--மாதம்
அமிர்த நாழி 10--14 கதிர் 10
தியாஜ்ஜியம் 16--20 திசை ஆண்டு 16
நோய் தீர்க்கும் நாள் 1--மாதம் கிரகபிண்டம் 180
வடிவம் நெடியர் ராசிபிண்டம் 240
பாஷை சமஸ்கிருதம் சேத்தியபிண்டம் 420
நிறம் மஞ்சள் குணாகாரம் 10
ஜாதி பிராமணன் யோகவயது 6--30
குணம் சௌ மியர் ரத்தினம் புஷ்பராகம்
பிணி வாதம் மகா திசை 16-வரு,குரு
திசை வடக்கு

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!