Search This Blog

Showing posts with label “மை வீடியோ டாக்”. Show all posts
Showing posts with label “மை வீடியோ டாக்”. Show all posts

Jul 16, 2011

மை வீடியோ டாக் - வீடியோ முறைப் பயிற்சி

இந்த வீடியோ முறை விளக்கத்திற்கான உங்கள் நேரத்தை ஒதுக்கி, தனிமையாக எந்த விதமான இடையூறும் இல்லாமல் கேளுங்கள். உங்களுக்கு ஏற்படும் அனைத்து சந்தேங்களுக்கும் இதில் விடை கிடைக்க வாய்ப்புகள் வழங்கப் பட்டுள்ளன.

மேலும் விபரங்களுக்கு எங்களது ஈமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான அனைத்து விபரங்களும் உடனே வந்து சேரும்.


இந்த அற்புதமான வாய்ப்பை உங்களுக்கு தெரிவிக்கும் சந்தர்ப்பத்தை கொடுத்த மைவீடியோடாக் குழுமத்திற்கு இந்த கிருஷ்ணமூர்த்தியின் நன்றிகள்.


 

மை வீடியோ டாக் - பொருள் உபயோகம்



    

மை வீடியோ டாக் -- எதனால்??அறிந்து கொள்ளுங்கள்.



வணக்கம் நண்பர்களே! 

"மை வீடியோ டாக்"எதனால்??

அறிந்து கொள்ளுங்கள்.

இந்த உலகத்தில் நமக்கு கிடைத்த மிக பெரிய சந்தர்ப்பம் என்று சொன்னால் அது மைவீடியோடாக் தான். ஒரு இன்டர்நெட் சம்பந்தப்பட்ட தொலை தொடர்பு அங்கமாக பயன்படுகிறது. இன்று உலகத்தின் மிக உயர்ந்த 500 நிறுவனங்களும் இதன் மென்பொருளை தான் பயன்படுத்துகிறது. உதாரணமாக 13 ஆண்டுகள் உலகத்தின் முதல் பணக்காரனாக இருந்த பில்கேட்சின் மைக்ரோசாப்ட், அமெரிக்க ராணுவம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்..

இந்த அற்புதமான விஷயத்தை நமக்கும் வழங்கி இருக்கும் இந்த மேலை நாட்டு நிறுவனமான மைவீடியோடாக்கின், மென்பொருளை நீங்கள் உங்களின் சொந்த விஷயத்திற்கோ அல்லது தொழில் களுக்கோ பயன்படுத்தும் வாய்ப்பை உங்களுக்கு தெரிவிக்கும் பட்சத்தில் மகிழ்ச்சி அளிக்கிறது.

ஒவ்வொரு நாளும் 200 மில்லினியன் ஈமெயில்கள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் 1 % சதவிதகித்திற்கு குறைவாகவே வீடியோ ஈமெயில்கள் பயன்பாட்டில் உள்ளன. 1 % சதவிதகித்திற்கு குறைவான வெப் சைட்டுகளே வீடியோவை பயன்பாட்டில் வைத்துள்ளது.

இதுவே நமக்கு வீடியோ பயன்பாட்டின் வளர்ச்சியை, சந்தர்ப்பத்தை மிகப்பெரிய பிசினஸ் வாய்ப்பை இன்டர்நெட் முலம் வழங்கி நாம் ஒவ்வொருக்கும் விட்டிலிருந்தே சம்பாதிக்கும் வாய்ப்பை உறுதி செய்கிறது..

இந்த பிசினஸ் வாய்ப்பை உங்கள் குடும்ப நபர், நண்பர்கள், சக ஊழியர்கள் வாடிக்கையாளர்கள், மற்றும் உங்கள் நெருங்கிய உறவினர்களுக்கு தெரிவிக்கும் போது உங்களால் மிகப்பெரிய தொகை சம்பாதிக்க முடியும். இந்த தொழில் மூலம் 6 மாதங்களுக்குள் குறைந்தபட்சம் ரூ.25,000 லிருந்து ரூ.50,000 வரை சம்பாதிப்பது உறுதியாக்கப்படுகிறது.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் வீடியோ ஈமெயில் அனுப்புவது தான். முழுமையான பயிற்சி மற்றும் உதவியும் எங்களால் இலவசமாக வழங்கப்படுகிறது

மேலும் பல விபரங்களுக்கு இந்த கிருஷ்ணமூர்த்தியை (கே எம் தர்மா..) முழுமையாக படியுங்கள். 
http://www.andkm.110mb.com​/whymvt-tm.html



ஞாபகத்தில் இருக்கட்டும்,
“எந்த சந்தர்ப்பமும் இந்த பிரபஞ்சத்தில் வீணாவதில்லை உங்களால் கைவிடப்பட்டது மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.”

யோசியுங்கள், வாருங்கள் சேர்ந்து செயல் படுவோம்.

MONEY IS NOT A MATTER; TIME IS NOT A MATTER (பணம் நமக்கு ஒரு பிரச்சனை இல்லை, நேரம் நமக்கு ஒரு பிரச்சனை இல்லை) என்று வளமுடன் வாழ வழி வகுத்துக் கொள்வோம்.
வாழ்க வளமுடன், எந்நாளும் மன நிறைவுடன்....

அன்புடன்...கே எம் தர்மா...

Jul 11, 2011

மை வீடியோ டாக் - வாருங்கள்...சேருங்கள்..வளமுடன் வாழுங்கள்.

மை வீடியோ டாக் 
வாருங்கள்...சேருங்கள்..வளமுடன் வாழுங்கள்.

விசுவல் கம்யுனிகேஷன் புரட்சியின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் பட்சத்தில் வீட்டிலிருந்த படியே நமது விருப்பத்திற்கு ஏற்ப எந்த மேலதிகாரிகளின் தொந்தரவும் இல்லாமல் உங்கள் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை இந்த நெட்வொர்க் மார்கெட்டிங் மூலம் ஈட்ட தயாரானால், கிழே உள்ள எதாவது ஒன்றை உங்கள் தேவைக்கேற்ப தேர்வு செய்து உங்கள் வாழ்க்கை மாற்றுங்கள்,




மேலே கண்ட "JOIN NOW " கிளிக் செய்து கிடைக்கும் ஆன்லைன் என்ட்ரி பாரத்தைப் பூர்த்தி செய்யவும். தங்களின் பெயர் பதிவு செய்யப்பட்டு உலகஅளவில் உபயோகிப்பாளர் களுக்கான ஆறு இலக்க எண் உங்களுக்கு வழங்கப்படும். நுழைவு கடவுச் சொல்லும் தங்களுக்கு வழங்கப்படும். இவை அனைத்தும் உங்களின் மின்னஞ்சலுக்கு வந்து சேரும். 

மேலும் இம்மென்பொருளைப் பற்றி அறிந்து கொள்ளவும், உங்களின் மென்பொருளை ஆக்டிவேட் செய்யவும் தொடர்பு கொள்க: 91 93 63 22 02 86 , andkm_1950@yaahoo.co.in, andkm1950@gmail.com.  
மேலதிக விபரங்களுக்கு காண்க: http://www.andkm.110mb.com/join-tm.html
                                               

மை வீடியோ டாக் - தொழில் வாய்ப்பு







         


 
மை வீடியோ டாக் -- தொழில் வாய்ப்பு
      
வீட்டிலிருந்தோ அல்லது அலுவலகத்திலிருந்தோ நமக்கு தேவையான நேரங்களில், நமது விருப்பத்திற்கு ஏற்ப உலகம் முழுவதும் இன்டர்நெட் மூலம் சொந்தமாக தொழில் செய்யும் வாய்ப்பை இந்த நிறுவனம்  "மை வீடியோ டாக்" நமக்கு வழங்கி இருக்கிறது.

இதன் மூலம் வாரந் தோரம் குறைந்த பட்சம் ரூ 6,000 லிருந்து அதிக பட்சமாக ரூ 14,00,000 வரை சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்கி நிறைய இளம் மில்லினியரை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உருவாக்கி வருகிறது.

மைவீடியோடாக் ஸ்டியோ பொருட்களின் ஒவ்வொரு நேரடி விற்பனைக்கும் ரூ 600 உங்களின் பொருட்களை பயன்படுத்தியவர்கள் விற்கும் ஒவ்வொரு மறைமுக விற்பனைக்கும் ரூ 666 நமக்கு கமிஷன் ஆக வழங்குகிறது இந்த கமிஷன் பணம் ஆக்சிஸ் வங்கி காசோலையாக நமது பதிவு செய்யப்பட்ட முகவரியில் வந்து சேரும்.
மறைமுக விற்பனை கமிஷன் தொகை ஒன்பது விற்பனை நடக்கும் பட்சத்தில் மொத்தமாக அனுப்படும்.

உங்களின் கமிஷன் பணம் வாரவாரம் வழங்கப்படும்

இதன் மூலம் நம் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு அனைத்து வசதிகளையும் ஒவ்வொரு நிலையிலும் நமக்கு ஊக்கத்தொகை மற்றும் அங்கீகாரம் வழங்கி நம்மை கெளரவப்டுத்துகிறது.

இந்தியாவில்/உலகளவில் தொழில் வாய்ப்புக்கு காண்க எமது வலைதளத்தை: 
ஆங்கிலத்தில்-http://www.andkm.110mb.com​/opportunity.html , http://www.andkm.110mb.com​/opportunity.html 
தமிழில்: http://www.andkm.110mb.com​/opportunity-tm.html

Wealth Accumulation Cont...
9 sales volume / day Rs.6,000 / (720psv x 360psv)
45 Sales volume / day Rs.30,000
297 Sales volume / day Rs.2,00,000 / day
PER WEEK Rs.14,00,000 /-
Leadership Rewards
Title Weekly Sales Reward
Bronze 18 8 MP Digital Camera
Silver 36 Video Camera
Gold 72 32” LCD Home Theatre
Pearl 90 Mac Book Air
Ruby 108 HeroHonda Karizma
Emerald 225 European Trip
Diamond 360 TATA Indica
Blue diamond 630 Maruthi Swift
Presidential Blue Diamond 1125 Presidential Rolex
Ambassador 1800 Mercedes S320
Crown Ambassador 2115 House Fund Rs.80,00,000
SALES OFFICE PROGRAM
Weekly sales volume 450 and 1800 sales volume in a month
Deposits Rs.100000
Monthly Rent Rs.28000
Presidents weekly Club Reward
Weekly Rs.1,00,000 Special Recognition
Weekly Rs.2,00,000 California
Weekly Rs.5,00,000 Australia Cruise
Weekly Rs.10,00,000 Matching Bonues of Rs.10 Lacs More
Conditions will apply in all indirect sales commission. Pl. check with your Sponsor

Jul 8, 2011

"மை வீடியோ டாக்" -விற்பனை மென்பொருட்கள் (பகுதி -3)


வீடியோ டிசைனர்



வீடியோ பிராட்காஸ்டர்


வெப் டெலிகாஸ்டிங்



 

வீடியோ சேனல்




வெப் மீட்டிங்


  
லைவ் லேர்னிங்

 விற்பனை பொருட்கள்:

வீடியோ டிசைனர், வீடியோ பிராட்காஸ்டர், வீடியோ சேனல், லைவ் லேர்னிங், வெப் மீட்டிங், வெப் டெலிகாஸ்டிங்.... ஆக ஆறு வித மென்பொருட்கள் ஒரே  பாகேஜில்..... 

மைவீடியோ டிசைனர்

இந்த மை வீடியோ டாக் டிசைனர் மூலம் நமக்கு பிடித்தமான முறையில் வடிவமைத்து கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து எந்த மொழிலும் பேசி யாருக்கு வேண்டுமானாலும் ஆடியோ மற்றும் வீடியோவாக உடனடியாக அனுப்பலாம்.

நமக்கு சொந்தமான வீடியோவை இன்டர்நெட்டில் இலவசமாக பதிவு செய்து அதன் தொடர்பு லிங்கை மட்டும் அனுப்ப வேண்டியதில்லை. உங்கள் ஈ- மெயிலை புகைப்படமாகவே அனுப்பி அதை பெறுபவர்கள் அதன் மிது கிளிக் செய்யும் போதே வீடியோ இயங்க ஆரம்பித்துவிடும்.
 

உங்கள் நிறுவனம் சம்பந்தப்பட்ட போட்டோக்கள், எம்பளம், முகவரி, தொலைபேசி எண்கள், வீடியோக்களை இதன் வழியாக உங்கள் விருப்பப்பட்ட வண்ணத்தில் வடிவமைத்து அனுப்பி உங்கள் நிறுவனத்தின் வியாபாரத்தை பெருக்கலாம்.

உங்கள் ஈ- மெயிலுடன் எந்த விதமான முன்றாவது நபருடன் வீடியோக்கள் போவதில்லை. எந்த மொழியிலும் அனுப்பலாம். நாம் ஒவ்வொரு நாளும் அதிக பட்சமாக ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ஈ - மெயில் எந்த விதமான செலவும் இன்றி அனுப்பலாம்.

ஒவ்வொரு வீடியோவும் 15 நிமிடங்கள் இயங்கும், 15,000 மெகாபிட்ஸ் கொள்ளளவு வைத்திருக்கலாம். இதன் பயன்பாடுகளை தொழில் சம்பந்தப்பட்ட எல்லாவிதமான செயல்களுக்கும் பயன்படுத்தி லாபம் ஈட்டலாம்.

வேலை தேடுபவர்கள் , பொருட்கள் விற்பனை, பிறந்தநாள் வாழ்த்துக்கள், தங்களின் தற்போதைய வியபாரத்தை மென் மேலும் வளர வைக்க, இது போன்றவற்றிக்கும் பயன்படுத்தலாம். 

மேலும் விபரங்களுக்கு எனது வலைத்தளம் காண்க:
http://www.andkm.110mb.com​/products-tm.html ......தமிழில்
http://www.andkm.110mb.com​/products.html ...........ஆங்கிலத்தில்
  
NUMEROUS POTENTIAL USES of VIDEO EMAILS
  • Product Demonstration  Announcements Testimonials Training Video Commercials
  • Surveys  Video Resumes  Event Invitations   Birthday wishes   Video Newsletters
  • Sales Follow-ups  Video Tours  Special Promotions   Video to mobile devices
உங்களின் மெயில் வீடியோ கிளிப் ஆக அருகில் உள்ளது போன்று பெறுபவர்  இன் பாக்ஸில் தோன்றும் அதனை கிளிக் செய்தால் தனி விண்டோ பாக்ஸில் அருகில் உள்ளது போன்று தோன்றி வீடியோ ஓடத் துவங்கும். மிகவும் சுலபமாக உங்களின் ப்ராடக்ட் டெமன்ஸ்டேரஸனை பெறுபவருக்கு அனுப்ப முடியும்.