Search This Blog

Jul 14, 2011

உத்திரம் நட்சத்திரம்-ஜாதக குறிப்பு (12/27)

உத்திரம்: (12/27):

அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில் 

இருப்பிடம்: திருச்சி சத்திரம் பச ஸ்டாண்டிலிருந்து ௨௨ (கி.மீ.) தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்று மங்களம் என்னும் ஊரில் உள்ளது.  


மற்ற நட்சத்திரங்களின் இருப்பிடம் மற்றும் துணைவியாருடன் புகைப்படம் காண:
http://keyemdharmalingam.b​logspot.com/2011/06/27.htm​l



Column1 Column2 Column3 Column4
உத்திரம்  நட்சத்திரம்

உத்திரம்
தானியம் கோதுமை
திதி
மலர் செந்தாமரை
கிழமை
சமித்து எருக்கு
நட்சத்திரம் உத்திரம் வாகனம் மயில், தேர்
யோகம்
சுவை காரம்
கரணம்
உலோகம் தாமிரம்
லக்னம்
காலம் ஒருமாதம்
ராசி
தேவதை சிவன்
ஜன்னகால அதிபதி வஸ்திரம் சிவப்பு
லக்னாதிபதி
ஷேத்திரம் ஆடுதுறை
ராசி அதிபதி
வழிபாடு சந்தனம்
மகா திசை இருப்பு  உருவம் வட்டம்
பெயர் எழுத்து டே,டோ,ப,பி ஊர்தி உள்நாட்டுக்கார்
கணம் மனித அங்கம் தலை
யோனி எருது உள்பாகம் எலும்பு
விருட்சம் அலரி வேளை ராஜசம்
பறவை கிளுவை குணம் அசுர
ரஜ்ஜு நாபி விலங்கு [பெண் ஆடு
பஞ்சபட்சி வலியன் பறவை மயில்
வேதை பூரட்டாதி குணம் அரச
ஏக நாள் மத்திம்ம் நோய் சுரம்
தேவதை சூரியன் ஆளுமை 77%
இருப்பிடம் ஜலம் தரம் 75%
அமைவிடம் நடு, கோடி அருஞ்சுவை சூடாக
நாடி வாதம் துளை வலது மூக்கு
குணம் பெண் விரும்பி உயரம் குறைவு
பூதம் தீ ஆட்சி சிம்ம்ம்
அங்கம் இடது கரம் ஆட்சியளவு 20-30 டிகிரி
காரியம் பூ முடிக்க கிரகப் பொழுது பகல்
லிங்கம் பெண் காலம் கிரிஸ்மருது
நிலை கீழ் தகுதி அரசன்
குலம் வேளாளர் நாடி பித்த
நாள் குறி மேல் நோக்கு  உறவு அப்பா
வடிவம் கட்டில், கால்கம்பு பார்வை 7
மரத்தன்மை பாலுள்ளது இடம் அரண்மனைபோல்
யோகினி சித்தி பஞ்சபூதம் தீ
மண்டலம் வாயு உச்சம் மேஷம்
தானம் புளியோதரை நீசம் துலாம்
அபிஷேகம் சர்க்கரை நட்பு சந்,செவ்,குரு
வழிபாட்டுத் தலம் மூலனூர் பகை சனி, சூரியன்
எந்திரம் திரிபுரசுந்தரி சம்ம் புதன்
யோகம் துருவம் பயண பலன் ஆரம்பத்தில்
குணம் ராஜசம் பகைராசி ரிஷபம்,மகரம்,கும்பம்
திசை தெற்கு காலப் பலம் உத்திராயணம்
வசிக்கும் திசை தென் மேற்கு மறைவு 8 & 12
ருது தனமுண்டு மாறும் பலன் 3-மாதம்
உஷ்ண நாழி 21-30 கதிர் 5
அமிர்த நாழி 33--37 திசை ஆண்டு 6
தியாஜ்ஜியம் 18--22 கிரகபிண்டம் 149
நோய் தீர்க்கும் நாள் 7-நாட்கள் ராசிபிண்டம் 214
வடிவம் சமம் சேத்தியபிண்டம் 363
பாஷை சமஸ்கிருதம் குணாகாரம் 5
நிறம் சிவப்பு யோகவயது 20-40
ஜாதி சத்திரியன் ரத்தினம் மாணிக்கம்
குணம் குரூரம் மகா திசை 6-வரு,சூரி.
பிணி பித்தம்

திசை நடு

1 comment:

  1. வணக்கம் சார் - கிருத்திகை நட்சத்திர பாகங்களை தந்துதவுங்கள் .

    ReplyDelete

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!