Search This Blog

Jul 15, 2011

பூசம் நட்சத்திரம் (08/27) ஜாதககுறிப்பு.

பூசம்  நட்சத்திரம் (08/27)

அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில்  

இருப்பிடம்: பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கி.மீ., சென்றால் விளங்குளம் விலக்கு வரும். அங்கிருந்து தெற்கே 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளத்தை அடைய வழியிருக்கிறது


மற்ற நட்சத்திரங்களின் இருப்பிடம் மற்றும் துணைவியாருடன் புகைப்படம் காண:
http://keyemdharmalingam.b​logspot.com/2011/06/27.htm​l


பூசம் நட்சத்திரம்






திதி
தானியம் எள்
கிழமை
மலர் கருங்குவளை
நட்சத்திரம் பூசம் சமித்து வன்னி
யோகம்
வாகனம் காகம்
கரணம்
சுவை கைப்பு
லக்னம்
உலோகம் இரும்பு
ராசி
காலம் 2 1/2 வருடம்
ஜன்னகால அதிபதி
தேவதை எமன்
லக்னாதிபதி
வஸ்திரம் கருப்பு பட்டு
ராசி அதிபதி
ஷேத்திரம் திருநள்ளாறு
மகா திசை இருப்பு 
வழிபாடு கருங்காலி
பெயர் எழுத்து ஹீ, ஹே,ஹோ,ட உருவம் உருளை
கணம் தேவ ஊர்தி ஆட்டோ
யோனி ஆடு அங்கம் தொடை
விருட்சம் அரசு உள்பாகம் நரம்பு
பறவை நீர் காகம் வேளை தாமசம்
ரஜ்ஜு தொடை குணம் பொறாமை
பஞ்சபட்சி ஆந்தை விலங்கு ஆண் ஆடு
வேதை பூராடம் பறவை நீர் கோழி
ஏக நாள் மத்திமம் குணம் தேவ
தேவதை பிரகஸ்பதி நோய் நரம்புத்தளர்ச்சி
இருப்பிடம் மனை ஆளுமை 33%
அமைவிடம் ஊர் நடு தரம் 100%
நாடி பித்தம் அருஞ்சுவை மிதச்சூடு
குணம் வாதிடுவது துளை குத வாயில்
பூதம் நீர் உயரம் குறைவு
அங்கம் மூக்கு,கழுத்து ஆட்சி மகரம்,கும்பம்
காரியம் சீமந்தம் ஆட்சியளவு 20-30 டிகிரி
லிங்கம் ஆண் கிரகப் பொழுது இரவு
நிலை இடை காலம் சசி ருது
குலம் வேளாளர் தகுதி அடியாள்
நாள் குறி மேல் நோக்கு நாடி வாத
வடிவம் புடலம்பூ,அம்பு உறவு கெட்டி ஆயுள்
மரத்தன்மை பாலுள்ளது பார்வை 3,7,10
யோகினி மகேஸ்வரி இடம் ஓட்டுவீடு
மண்டலம் அக்னி பஞ்சபூதம் வானம்
தானம் சாம்பார்சாதம் உச்சம் துலாம்
அபிஷேகம் பாலாமிர்தம் நீசம் மேஷம்
வழிபாட்டுத் தலம் குஞ்ச்சனூர் நட்பு புத,சுக்,ராகு,கேது
எந்திரம் சுப்ரமணிய பகை சூரி,சந்,செவ்.
யோகம் திருதி சம்ம் குரு
குணம் தாமசம் பயண பலன் திசை இறுதியில்
திசை தென்கிழக்கு பகைராசி கட,சிம்,விருச்
வசிக்கும் திசை வடகிழக்கு காலப் பலம் வக்கிரம்
ருது சீருடையவள் மறைவு 8 & 12
உஷ்ண நாழி 55--60 மாறும் பலன் 6--மாதம்
அமிர்த நாழி 16--20 கதிர் 4
தியாஜ்ஜியம் 20--24 திசை ஆண்டு 19
நோய் தீர்க்கும் நாள் 7-நாட்கள் கிரகபிண்டம் 95
வடிவம் குரியர் ராசிபிண்டம் 145
பாஷை அன்னிய மொழி சேத்தியபிண்டம் 240
நிறம் கருப்பு குணாகாரம் 5
ஜாதி சூத்திரன் யோகவயது 26--39
குணம் குரூரம் ரத்தினம் நீலம்
பிணி வாதம் மகா திசை 19-வரு,சனி

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!