Search This Blog

Jul 15, 2011

அவிட்டம் நட்சத்திரம் (23/27) ஜாதககுறிப்பு

அவிட்டம் நட்சத்திரம் (23/27) அருள்மிகு பிரம்மஞானபுரீஸ்வரர் திருக்கோயில் 

இருப்பிடம்: கும்பகோணம் மகாமகக்குளம் மேற்குக் கரையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கோயில்அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் கொருக்கை என்னும் இடத்தில் உள்ளது. 

மற்ற நட்சத்திரங்களின் இருப்பிடம் மற்றும் துணைவியாருடன் புகைப்படம் காண: 

http://keyemdharmalingam.b​logspot.com/2011/06/27.htm​l

Column1 Column2 Column3 Column4
அவிட்டம்   நட்சத்திரம்





திதி
தானியம் துவரை
கிழமை
மலர் செண்பகம்
நட்சத்திரம் அவிட்டம் சமித்து கருங்காலி
யோகம்
வாகனம் அன்னம்
கரணம்
சுவை துவர்ப்பு
லக்னம்
உலோகம் செம்பு
ராசி
காலம் 1 1/2 மாதம்
ஜன்னகால அதிபதி
தேவதை சுப்பிரமணியர்
லக்னாதிபதி
வஸ்திரம் சிவப்பு
ராசி அதிபதி
ஷேத்திரம் வைத்தீஸ்வரன்
மகா திசை இருப்பு 
வழிபாடு குங்குமம்
பெயர் எழுத்து க, கி,கு,கே உருவம் முக்கோணம்
கணம் ராட்ச்சித ஊர்தி சைக்கிள்
யோனி சிங்கம் அங்கம் தோள்
விருட்சம் வன்னி உள்பாகம் எலும்பு சிகிட்சை
பறவை பொன்வண்டு வேளை தாமசம்
ரஜ்ஜு தலை குணம் பொறாமை
பஞ்சபட்சி மயில் விலங்கு பெண் சாரை
வேதை
பறவை கோழி
ஏக நாள் அதமம் குணம் தேவ
தேவதை அஷ்டவசுக்கு நோய் மூட்டு வலி
இருப்பிடம் ஆலை ஆளுமை 22%
அமைவிடம் ஊர்,நடு தரம் 75%
நாடி பித்தம் அருஞ்சுவை சூடானது
குணம் தியாகி துளை வாய் வழி
பூதம் ஆகாயம் உயரம் மிக்க் குறைவு
அங்கம் குதம் ஆட்சி மேஷ,விருட்சிகம்
காரியம் வியாபாரம் ஆட்சியளவு 12-30 டிகிரி
லிங்கம் பெண் கிரகப் பொழுது இரவு
நிலை உச்சி காலம் கிர்ஷமருது
குலம் வேடர் தகுதி அதிபதி
நாள் குறி மேல் நோக்கு நாடி பித்த
வடிவம் உடுக்கு,மிருதங்கம். உறவு சகோதரர்
மரத்தன்மை பாலற்றது பார்வை 4, 7, 8
யோகினி சாமுண்டி இடம் தளம் போட்ட வீடு
மண்டலம் வாயு பஞ்சபூதம் பூமி
தானம் அவல் உச்சம் மகரம்
அபிஷேகம் சங்கு ஜலம் நீசம் கடகம்
வழிபாட்டுத் தலம் கொடுமுடி நட்பு சூரி, சந்,குரு
எந்திரம் கணபதி பகை புதன்
யோகம் சுபம் சம்ம் சனி, சுக்
குணம் த்மாசம் பயண பலன் திசை ஆரம்பம்
திசை வடக்கு பகைராசி மிதுனம், கன்னி
வசிக்கும் திசை வடக்கு காலப் பலம் வக்கிரம்
ருது தனமுடையவள் மறைவு 8--12
உஷ்ண நாழி 52--60 மாறும் பலன் 8--நாட்கள்
அமிர்த நாழி 14--18 கதிர் 7
தியாஜ்ஜியம் 10--14 திசை ஆண்டு 7
நோய் தீர்க்கும் நாள் 1--மாதம் கிரகபிண்டம் 79
வடிவம் குரியர் ராசிபிண்டம் 124
பாஷை மந்திரம் சேத்தியபிண்டம் 203
நிறம் சிவப்பு குணாகாரம் 8
ஜாதி சத்திரியன் யோகவயது 5--28
குணம் குரூரம் ரத்தினம் பவளம்
பிணி பித்தம் மகா திசை 7-வரு,செவ்.
திசை தெற்கு

 

2 comments:

  1. thangal padhivugal miga sirappaga ullana.
    thodarattum thangal pani.

    ReplyDelete
  2. இனிய நண்பரே வெங்கடேசன் அவர்களே!!! தங்களின் பின்னூட்டக் கருத்துப் பதிவுக்கு மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும்!! அன்புடன் கே எம் தர்மா...

    ReplyDelete

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!