Search This Blog

Jul 15, 2011

உத்திராடம் நட்சத்திரம்-ஜாதக குறிப்பு (21/27)

உத்திராடம் (21/27):அருள் மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் 

இருப்பிடம்: சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ.) ஒக்கூர் சென்று, அங்கிருந்து பிரியும் சாலையில் 3 கி.மீ., சென்றால் பூங்குடி என்ற ஊரில் உள்ளது. ஆட்டோ வசதி உண்டு. மதுரையில் இருந்து (45 கி.மீ.) இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நேரடி பஸ் வசதி உண்டு.  

மற்ற நட்சத்திரங்களின் இருப்பிடம் மற்றும் துணைவியாருடன் புகைப்படம் காண:
http://keyemdharmalingam.b​logspot.com/2011/06/27.htm​l



உத்திராடம்  நட்சத்திரம் (21/27)





திதி
தானியம் கோதுமை
கிழமை
மலர் செந்தாமரை
நட்சத்திரம் உத்திராடம் சமித்து எருக்கு
யோகம்
வாகனம் மயில், தேர்
கரணம்
சுவை காரம்
லக்னம்
உலோகம் தாமிரம்
ராசி
காலம் ஒருமாதம்
ஜன்னகால அதிபதி தேவதை சிவன்
லக்னாதிபதி
வஸ்திரம் சிவப்பு
ராசி அதிபதி
ஷேத்திரம் ஆடுதுறை
மகா திசை இருப்பு  வழிபாடு சந்தனம்
பெயர் எழுத்து பே, போ, ஜ, ஜி உருவம் வட்டம்
கணம் மனித ஊர்தி உள்நாட்டுக்கார்
யோனி மலட்டு பசு அங்கம் தலை
விருட்சம் பலா உள்பாகம் எலும்பு
பறவை வலியன் வேளை ராஜசம்
ரஜ்ஜு நாபி குணம் அசுர
பஞ்சபட்சி கோழி விலங்கு [பெண் ஆடு
வேதை புனர்பூசம் பறவை மயில்
ஏக நாள் மத்திமம் குணம் அரச
தேவதை விநாயகர் நோய் சுரம்
இருப்பிடம் வண்ணான் துறை ஆளுமை 77%
அமைவிடம் ஊர் கோடி தரம் 75%
நாடி சிலேத்தும்ம் அருஞ்சுவை சூடாக
குணம் குடும்ப நலம் துளை வலது மூக்கு
பூதம் காற்று உயரம் குறைவு
அங்கம் முதுகு ஆட்சி சிம்ம்ம்
காரியம் கலை பயில ஆட்சியளவு 15-30 டிகிரி
லிங்கம் பெண் கிரகப் பொழுது பகல்
நிலை கீழ் காலம் கிரிஸ்மருது
குலம் வேளாளர் தகுதி அரசன்
நாள் குறி மேல் நோக்கு நாடி பித்த
வடிவம் கட்டில், கால்,மெத்தை உறவு அப்பா
மரத்தன்மை பாலுள்ளது பார்வை 7
யோகினி வைஷ்ணவி இடம் அரண்மனைபோல்
மண்டலம் மகேந்திர பஞ்சபூதம் தீ
தானம் கடலைமாவு உச்சம் மேஷம்
அபிஷேகம் செந்தாமரை நீசம் துலாம்
வழிபாட்டுத் தலம் தர்மபுரம் நட்பு சந்,செவ்,குரு
எந்திரம் அஸ்வாருடி பகை சனி, சூரியன்
யோகம் சித்தம் சம்ம் புதன்
குணம் ராஜசம் பயண பலன் ஆரம்பத்தில்
திசை வடக்கு பகைராசி ரிஷ,மகர,கும்
வசிக்கும் திசை மேற்கு காலப் பலம் உத்திராயணம்
ருது தன் புத்தியுள்ளவர் மறைவு 8 & 12
உஷ்ண நாழி 20-30 மாறும் பலன் 5-நாட்கள்
அமிர்த நாழி 14--18 கதிர் 5
தியாஜ்ஜியம் 20--24 திசை ஆண்டு 6
நோய் தீர்க்கும் நாள் 1-மாதம் கிரகபிண்டம் 149
வடிவம் சமம் ராசிபிண்டம் 214
பாஷை சமஸ்கிருதம் சேத்தியபிண்டம் 363
நிறம் சிவப்பு குணாகாரம் 5
ஜாதி சத்திரியன் யோகவயது 20-40
குணம் குரூரம் ரத்தினம் மாணிக்கம்
பிணி பித்தம் மகா திசை 6-வரு,சூரி.
திசை நடு

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!