Search This Blog

Showing posts with label ஓம்நமசிவாய. Show all posts
Showing posts with label ஓம்நமசிவாய. Show all posts

Aug 17, 2011

உலக அதிசயம் - GRAND CANYON - பள்ளத்தாக்குகளின் மேல் - SKY WALK - வீடியோ காட்சி, அழகான புகைப்படங்கள்


பூமி என்பது, சூரியனிடம் இருந்து தெறித்து விழுந்த ஒரு வெப்பத்துளி.  அது சிறிது சிறிதாக குளிர்ந்து  மலைகளும், பாறைகளும், நதிகளும், கடல்களும் - பின்பு உயிரினங்களும் கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்பே தோன்றி இருக்கின்றன, என்கிறது அறிவியல். அப்படிப்பட்ட இயற்கையின் விசித்திர சிருஷ்டியான ஒரு பள்ளத்தாக்கு பற்றி, இன்று நாம் காண விருக்கிறோம்.

நேற்று இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய " சிவம்" நாவலை மீண்டும் ஒருமுறை படிக்க உட்கார்ந்தபோது ஒரு தகவல் மனதில் பதிந்து விட்டது. அது எவ்வளவு தூரம் உண்மையோ, பொய்யோ தெரியாது. அமெரிக்காவின் கிராண்ட் கன்யான் பள்ளத்தாக்குகளில், நமது மும்மூர்த்தி களான " சிவா , விஷ்ணு , பிரம்மா" வின் படிமங்கள், பாறைகளில் படிந்து இருப்பதாக எழுதி இருந்தார். இவ்வளவு பெரிய பள்ளத்தாக்குகளில் சந்தேகமே இல்லாமல், ஏராளமான ரூபங்கள் நம் கண்ணுக்கு தெரியக்கூடும்.     

பொதுவாக இந்திராஜி எழுதிய நாவல்களை, நாம் முதன்முறை படிக்கும்போது கதையின் விறுவிறுப்பில், நாம் நிறைய விஷயங்களை மனதில் பதிய வைக்க முடியாது. திரும்ப நீங்கள் படிக்கும்போது, உங்களுக்கு நிறைய விஷயங்கள் புதிதாக புலப்படும். விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத, அதே சமயம் ஆன்மீக பொக்கிஷங்கள் நிறைய அடங்கியவை அவர் நாவல்கள் .  

உண்மைலேயே, இயற்கையின் ஒரு அதி  அற்புதமான சிருஷ்டி இந்த பள்ளத்தாக்கு. நம் இந்தியாவிலும், ஏராளமான இடங்கள் இதைப் போல் உள்ளன. வானில், நம் கண்ணுக்கு புலப்படும் ரூபங்கள், பூமியில் இருந்தால் எப்படி இருக்குமோ, அதைப்போல அழகின் உச்சமான இந்த பள்ளத்தாக்குகளை, நம் நண்பர்களும் தெரிந்து கொள்வதற்காக இங்கு பகிர்கிறேன்.
நமது நண்பர்களில், யாராவது நேரடியாக சென்று வந்து இருந்தால் உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாம்.

கிராண்ட் கன்யான் : இது NGC வெளியிட்டுள்ள கிராண்ட் கன்யான் - sky வாக் - வீடியோ தொகுப்பு. க்ளிக் செய்து பாருங்கள். பரவசமூட்டும் அனுபவம். சுமார் 4000 அடி உயரத்தில், கண்ணாடி தரையில் கீழே பார்க்க முடியுமாம்.
மேலும் அதிக விவரங்களுக்கு கிராண்ட் கன்யான் official website

 








மீண்டும் சந்திப்போம் அன்புடன் கே எம் தர்மா....

Jul 9, 2011

ஓம்நமசிவாய

ஓம் .... ஓம் நமசிவாய... onClick='window.open("http://www.raaga.com/playe​r4/?id=36580"

அனலான தேகம் கொண்டு...<a onClick='window.open("http://www.raaga.com/playe​r4/?id=9723"

அண்ணாமலை ஆளும்:..<a onClick='window.open("http://www.raaga.com/playe​r4/?id=9724"

தீப தரிசனம்:......<a onClick='window.open("http://www.raaga.com/playe​r4/?id=9725",

மலை வலம் :....<a onClick='window.open("http://www.raaga.com/playe​r4/?id=9726"

ஓம் நமசிவாய:.<a onClick='window.open("http://www.raaga.com/playe​r4/?id=9727"

உண்ணாமுலை.<a onClick='window.open("http://www.raaga.com/playe​r4/?id=9728"

108 ஓம் மந்திர உச்சாடனம்: <a onClick='window.open("http://www.raaga.com/playe​r4/?id=36656"

பஞ்சாட்சரம்-தியான மந்திரம்:<a onClick='window.open("http://www.raaga.com/playe​r4/?id=36598" 

சிவபுராணம் (கோளாறு பதிகம்) : <a) onClick='window.open("http://www.raaga.com/playe​r4/?id=31905"

கோளாறு பதிகம்: <a onClick='window.open("http://www.raaga.com/playe​r4/?id=31906" 

திருநீற்றுப் பதிகம்: <a onClick='window.open("http://www.raaga.com/playe​r4/?id=31907"

தென்னாடுடைய சிவனே போற்றி: <a onClick='window.open("http://www.raaga.com/playe​r4/?id=39888",