Search This Blog

Jul 15, 2011

விசாகம்நட்சத்திரம்(16/27):ஜாதக குறிப்பு.

விசாகம் நட்சத்திரம்(16/27):

அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்
இருப்பிடம் :  
மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம். இவ்வூரைச் சுற்றி பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவை உள்ளன.

மற்ற நட்சத்திரங்களின் இருப்பிடம் மற்றும் துணைவியாருடன் புகைப்படம் காண:
http://keyemdharmalingam.b​logspot.com/2011/06/27.htm​l
 
Column1 Column2 Column3 Column4
விசாகம் நட்சத்திரம்





திதி
தானியம் கடலை
கிழமை
மலர் முல்லை
நட்சத்திரம் விசாகம் சமித்து அரசு
யோகம்
வாகனம் யானை
கரணம்
சுவை தித்திப்பு
லக்னம்
உலோகம் பொன்
ராசி
காலம் 1 வருடம்
ஜன்னகால அதிபதி
தேவதை பிரம்மன்
லக்னாதிபதி
வஸ்திரம் மஞ்சள்
ராசி அதிபதி
ஷேத்திரம் செந்தில் ஆலங்குடி
மகா திசை இருப்பு 
வழிபாடு ஆம்பல்
பெயர் எழுத்து தி,து,தெ,தோ உருவம் செவ்வகம்
கணம் ராட்சித ஊர்தி லாரி
யோனி புலி அங்கம் இதயம்
விருட்சம் விளா உள்பாகம் மூளை
பறவை செங்குருவி வேளை சாத்வீகம்
ரஜ்ஜு நாபி குணம் பொறுமை
பஞ்சபட்சி வலியன் விலங்கு பெண் பூனை
வேதை கார்த்திகை பறவை அன்னம்
ஏக நாள் உத்தம்ம் குணம் தேவ
தேவதை முருகன் நோய் மூளையில்
இருப்பிடம் முற்றம் ஆளுமை 44%
அமைவிடம் ஊர் நடு தரம் 100%
நாடி சிலேத்தும்ம் அருஞ்சுவை மிதச்சூடு
குணம் நீதிமான் துளை வலது காது
பூதம் தீ உயரம் உயரமானவர்
அங்கம் மூளை,இதய மேல் ஆட்சி தனுசு,மீனம்
காரியம் பயிர் உற்பத்தி ஆட்சியளவு 10-30 டிகிரி
லிங்கம் பெண் கிரகப் பொழுது பகல்
நிலை இடை காலம் கேமந்தருது
குலம் நீசர் தகுதி கல்வி அமைச்சர்
நாள் குறி கீழ்நோக்கு நாடி வாத
வடிவம் சுளகு தோரணம் உறவு குழந்தைகள்
மரத்தன்மை பாலற்றது பார்வை 5,7,9
யோகினி மகேஸ்வரி இடம் பங்களா
மண்டலம் அக்னி பஞ்சபூதம் தீ
தானம் கரிவேப்பிலைசாதம் உச்சம் கடகம்
அபிஷேகம் இளநீர் நீசம் மகரம்
வழிபாட்டுத் தலம் சோழவந்தான் நட்பு சூரி,செவ்,சந்
எந்திரம் சுப்பிரமணிய பகை புதன,சுக்
யோகம் சித்தி சம்ம் சனி
குணம் சாத்வீகம் பயண பலன் மத்தியில்
திசை மேற்கு பகைராசி ரிஷ,மிது,கன்னி
வசிக்கும் திசை வட கிழக்கு காலப் பலம் வக்கிரம்
ருது விதவை மறைவு 3, 6, 8, 12
உஷ்ண நாழி 1--8 மாறும் பலன் 2--மாதம்
அமிர்த நாழி 20--24 கதிர் 10
தியாஜ்ஜியம் 14--18 திசை ஆண்டு 16
நோய் தீர்க்கும் நாள் 15-நாட்கள் கிரகபிண்டம் 180
வடிவம் நெடியர் ராசிபிண்டம் 240
பாஷை சமஸ்கிருதம் சேத்தியபிண்டம் 420
நிறம் மஞ்சள் குணாகாரம் 10
ஜாதி பிராமணன் யோகவயது 6--30
குணம் சௌ மியர் ரத்தினம் புஷ்பராகம்
பிணி வாதம் மகா திசை 16-வரு,குரு
திசை வடக்கு

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!