திருவாரூரில் இருந்து 30 கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டி உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.
மற்ற நட்சத்திரங்களின் இருப்பிடம் மற்றும் துணைவியாருடன் புகைப்படம் காண:
http://keyemdharmalingam.b
அசுவினி நட்சத்திரம் | |||
திதி | …………….. | நாள் குறி | இடைநிலை |
கிழமை | ……………… | வடிவம் | குதிரை தலை |
நட்சத்திரம் | அசுவினி | மரத்தன்மை | பாலற்றது |
யோகம் | …………….. | யோகினி | பிராம்மி |
கரணம் | …………….. | மண்டலம் | வாயு |
லக்னம் | …………….. | தானம் | மஞ்சள் சாதம் |
ராசி | ……………. | அபிஷேகம் | சுகந்த |
ஜன்னகால அதிபதி | …………….. | வழிபாட்டுத் தலம் | திருநள்ளார் |
லக்னாதிபதி | ……………. | எந்திரம் | சுதர்சன |
ராசி அதிபதி | …………… | யோகம் | விஸ்கம்பம் |
மகா திசை இருப்பு | ………….. | குணம் | தாமசம் |
பெயர் எழுத்து | சு,சே,சோ,வ | திசை | கிழக்கு |
கணம் | தேவகணம் | வசிக்கும் திசை | கிழக்கு |
யோனி | குதிரை | ருது | விதவை |
விருட்சம் | எட்டி | உஷ்ண நாழி | 7-1/2 -- 15 |
பறவை | ராஜாளி | அமிர்த நாழி | 21 --25 |
ரஜ்ஜு | பாதம் | தியாஜ்ஜியம் | 50 -- 54 |
பஞ்சபட்சி | வல்லூறு | நோய் தீர்க்கும் நாள் | 9-நாட்கள் |
வேதை | கேட்டை | வடிவம் | நெடியர் |
ஏக நாள் | மத்திம்ம் | குணம் | தேவ |
தேவதை | கலைவாணி | நோய் | நக சுற்று |
இருப்பிடம் | குதிரை லாயம் | ஆளுமை | 100% |
அமைவிடம் | ஊர் கோடி | தரம் | தீயவை |
நாடி | வாதம் | அருஞ்சுவை | இளஞ்சூடு |
குணம் | ஆன்மிகம் | துளை | இடது கண் |
பாஷை | அன்னியமொழி | உயரம் | சராசரி |
நிறம் | சிவப்பு | ஆட்சி | விருச்சகம் |
ஜாதி | சங்கிரம | ஆட்சியளவு | 8-12 டிகிரி |
குணம் | குரூரம் | கிரகப் பொழுது | பகலிரவு |
பிணி | பித்தம் | காலம் | கேமந்த ருது |
திசை | வடமேற்கு | தகுதி | ஏவலாள் பொது |
தானியம் | கொள்ளு | நாடி | பித்தம் |
மலர் | செவ்வல்லி | உறவு | தாயின் சாகோதரர் |
சமித்து | தர்பை | பார்வை | 3,7-11 |
வாகனம் | சிங்கம் | இடம் | மனை பட்டா குடிசை |
சுவை | புளிப்பு | பஞ்சபூதம் | வானம் |
உலோகம் | துருக் கல் | உச்சம் | மகரம் 1- 3 |
காலம் | 1/2-ஆண்டு | நீசம் | கடகம் |
தேவதை | இந்திரன் | நட்பு | சனி - சுக்ரன் |
வஸ்திரம் | பலவர்ணம் | பகை | சூரி,சந்,குரு |
ஷேத்திரம் | காளாஷ்திரி | சம்ம் | செவ்வாய் |
வழிபாடு | செந்தூரம் | பயண பலன் | திசை இறுதியில் |
உருவம் | மூச்சில் | பகைராசி | சிம்,கும்,மேஷம்,கடகம் |
ஊர்தி | சிறிய பேருந்து | காலப் பலம் | சேர்க்கையால் |
அங்கம் | கால்கள் | மறைவு | 8-12 டிகிரி |
உள்பாகம் | நகம் | மாறும் பலன் | 3 மாதம் |
வேளை | தாமசம் | கதிர் | 4 |
குணம் | பொறாமை | திசை ஆண்டு | 7 |
விலங்கு | ஆண் குதிரை | கிரகபிண்டம் | …………….. |
பறவை | ராஜாளி | ராசிபிண்டம் | …………….. |
பூதம் | காற்று | சேத்தியபிண்டம் | …………….. |
அங்கம் | புறங்கால் | குணாகாரம் | ……………. |
காரியம் | மணவிழா | யோகவயது | ………………….. |
லிங்கம் | ஆண் | ரத்தினம் | வைடூர்யம் |
நிலை | கீழ் | மகா திசை | 7-வரு,கேது. |
குலம் | வணிகர் |
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!