Search This Blog

Jul 15, 2011

கேட்டை நட்சத்திரம் (18/27) ஜாதககுறிப்பு.

கேட்டை நட்சத்திரம் (18/27)

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது. 

 மற்ற நட்சத்திரங்களின் இருப்பிடம் மற்றும் துணைவியாருடன் புகைப்படம் காண: http://keyemdharmalingam.b​logspot.com/2011/06/27.htm​l

 கேட்டை நட்சத்திரம்





திதி
தானியம் பச்சைபயறு
கிழமை
மலர் வெண் காந்தள்
நட்சத்திரம் கேட்டை சமித்து நாயுருவி
யோகம்
வாகனம் குதிரை
கரணம்
சுவை உப்பு
லக்னம்
உலோகம் பித்தளை
ராசி
காலம் 1--மாதம்
ஜன்னகால அதிபதி
தேவதை விஷ்ணு
லக்னாதிபதி
வஸ்திரம் பச்சை பட்டு
ராசி அதிபதி
ஷேத்திரம் மதுரை
மகா திசை இருப்பு 
வழிபாடு கற்பூரம்
பெயர் எழுத்து நோ,யா,யி,யு உருவம் அம்புக்குறி
கணம் ராட்சித ஊர்தி சிறிய மொபெட்
யோனி மான் அங்கம் கழுத்து
விருட்சம் பராய் உள்பாகம் தோல்
பறவை சக்கரவாகம் வேளை சாத்வீகம்
ரஜ்ஜு பாதம் குணம் பொறுமை
பஞ்சபட்சி மயில் விலங்கு ஆண் பூனை
வேதை மகம் பறவை கிச்சிலி
ஏக நாள் உத்தமம் குணம் அரச
தேவதை சனிபகவான் நோய் தேமல்
இருப்பிடம் கடைவீதி ஆளுமை 11%
அமைவிடம் ஊர் நடு தரம் 50%
நாடி வாதம் அருஞ்சுவை மிதச்சூடு
குணம் பக்திமான் துளை இடது காது
பூதம் காற்று உயரம் உயரமானவர்
அங்கம் வ.ப,இ.மார்பு ஆட்சி மிதுனம்,கன்னி
காரியம் கடன் வாங்கி ஆட்சியளவு 20-30 டிகிரி
லிங்கம் பெண் கிரகப் பொழுது பகலிரவு
நிலை இடை காலம் சரத் ருது
குலம் வேடர் தகுதி கலைஞன்
நாள் குறி இடைநிலை நாடி வாத
வடிவம் ஈட்டி, குடை உறவு கல்வி
மரத்தன்மை பாலற்றது பார்வை 7
யோகினி கௌ மாரி இடம் மாடி வீடு
மண்டலம் மகேந்திர பஞ்சபூதம் காற்று
தானம் மாங்காய் சாதம் உச்சம் கன்னி
அபிஷேகம் விபூதி நீசம் மீனம்
வழிபாட்டுத் தலம் பல்லடம் நட்பு சூரி,சுக்
எந்திரம் திரிபுர சுந்தரி பகை சந்திரன்
யோகம் வரியம் சம்ம் செவ்,குரு,சனி
குணம் சாத்வீகம் பயண பலன் திசை முழுவதும்
திசை மேற்கு பகைராசி கடகம்
வசிக்கும் திசை தென்கிழக்கு காலப் பலம் வக்கிரம்
ருது பரஸ்திரி மறைவு 3,6,8,12
உஷ்ண நாழி 20--30 மாறும் பலன் 7--நாட்கள்
அமிர்த நாழி 31--35 கதிர் 9
தியாஜ்ஜியம் 14--18 திசை ஆண்டு 17
நோய் தீர்க்கும் நாள் 1--மாதம் கிரகபிண்டம் 108
வடிவம் நெடியர் ராசிபிண்டம் 151
பாஷை கணிதம் சேத்தியபிண்டம் 259
நிறம் பச்சை குணாகாரம் 5
ஜாதி செட்டி யோகவயது 5--32
குணம் சௌ மியர் ரத்தினம் மரகதம்
பிணி வாதம் மகா திசை 17-வரு,புதன்
திசை வட கிழக்கு

 

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!