Search This Blog

Jul 15, 2011

ஆயில்யம் நட்சத்திரம் (09/27) ஜாதககுறிப்பு.

ஆயில்யம்  நட்சத்திரம் (09/27)
அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்
 
இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். திருவிசநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு
மற்ற நட்சத்திரங்களின் இருப்பிடம் மற்றும் துணைவியாருடன் புகைப்படம் காண:
http://keyemdharmalingam.b​logspot.com/2011/06/27.htm​l
 
 ஆயில்யம் நட்சத்திரம்





திதி
தானியம் பச்சைபயறு
கிழமை
மலர் வெண் காந்தள்
நட்சத்திரம் ஆயில்யம் சமித்து நாயுருவி
யோகம்
வாகனம் குதிரை
கரணம்
சுவை உப்பு
லக்னம்
உலோகம் பித்தளை
ராசி
காலம் 1--மாதம்
ஜன்னகால அதிபதி
தேவதை விஷ்ணு
லக்னாதிபதி
வஸ்திரம் பச்சை பட்டு
ராசி அதிபதி
ஷேத்திரம் மதுரை
மகா திசை இருப்பு 
வழிபாடு கற்பூரம்
பெயர் எழுத்து டி,டு,டே,டோ உருவம் அம்புக்குறி
கணம் ராட்சித ஊர்தி சிறிய மொபெட்
யோனி பூனை அங்கம் கழுத்து
விருட்சம் புன்னை உள்பாகம் தோல்
பறவை கிச்சிலி வேளை சாத்வீகம்
ரஜ்ஜு பாதம் குணம் பொறுமை
பஞ்சபட்சி ஆந்தை விலங்கு ஆண் பூனை
வேதை மூலம் பறவை கிச்சிலி
ஏக நாள் அதம்ம் குணம் அரச
தேவதை ஆதிசேடன் நோய் தேமல்
இருப்பிடம் குப்பை ஆளுமை 11%
அமைவிடம் ஊர் நடு தரம் 50%
நாடி சிலேத்துமம் அருஞ்சுவை மிதச்சூடு
குணம் பகை அஞ்சான் துளை சரத் ருது
பூதம் நீர் உயரம் உயரமானவர்
அங்கம் செவி,பல் ஆட்சி மிதுனம்,கன்னி
காரியம் கிரக சாந்தி ஆட்சியளவு 20-30 டிகிரி
லிங்கம் பெண் கிரகப் பொழுது பகலிரவு
நிலை இடை காலம் சரத் ருது
குலம் நீசர் தகுதி கலைஞன்
நாள் குறி கீழ் நோக்கு நாடி வாத
வடிவம் அம்மி,பாம்பு,சக்கரம் உறவு கல்வி
மரத்தன்மை பாலுள்ளது பார்வை 7
யோகினி பிராம்மி இடம் மாடி வீடு
மண்டலம் வாயு பஞ்சபூதம் காற்று
தானம் மோர்,வத்த குழம்பு உச்சம் கன்னி
அபிஷேகம் பால் நீசம் மீனம்
வழிபாட்டுத் தலம் திருப்பரங்குன்றம் நட்பு சூரி,சுக்
எந்திரம் கணபதி பகை சந்திரன்
யோகம் சூலம் சம்ம் செவ்,குரு,சனி
குணம் தாமசம் பயண பலன் திசை முழுவதும்
திசை தெற்கு பகைராசி கடகம்
வசிக்கும் திசை கிழக்கு காலப் பலம் வக்கிரம்
ருது கபடி மறைவு 3,6,8,12
உஷ்ண நாழி 21--30 மாறும் பலன் 7--நாட்கள்
அமிர்த நாழி 40--44 கதிர் 9
தியாஜ்ஜியம் 32--36 திசை ஆண்டு 17
நோய் தீர்க்கும் நாள் 1--மாதம் கிரகபிண்டம் 108
வடிவம் நெடியர் ராசிபிண்டம் 151
பாஷை கணிதம் சேத்தியபிண்டம் 259
நிறம் பச்சை குணாகாரம் 5
ஜாதி செட்டி யோகவயது 5--32
குணம் சௌ மியர் ரத்தினம் மரகதம்
பிணி வாதம் மகா திசை 17-வரு,புதன்
திசை வட கிழக்கு

 

1 comment:

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!