Search This Blog

Jul 15, 2011

புனர்பூசம்நட்சத்திரம்(07/27):ஜாதக குறிப்பு.

புனர்பூசம் நட்சத்திரம் (07/27)  

அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம் : வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், 67 கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி உள்ளது. பஸ்ஸ்டாண் டில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள பழைய வாணியம் பாடியில் கோயில் உள்ளது.

மற்ற நட்சத்திரங்களின் இருப்பிடம் மற்றும் துணைவியாருடன் புகைப்படம் காண:
http://keyemdharmalingam.b​logspot.com/2011/06/27.htm​l
புனர்பூசம் நட்சத்திரம்





திதி
தானியம் கடலை
கிழமை
மலர் முல்லை
நட்சத்திரம் புனர்பூசம் சமித்து அரசு
யோகம்
வாகனம் யானை
கரணம்
சுவை தித்திப்பு
லக்னம்
உலோகம் பொன்
ராசி
காலம் 1 வருடம்
ஜன்னகாலஅதிபதி தேவதை பிரம்மன்
லக்னாதிபதி
வஸ்திரம் மஞ்சள்
ராசி அதிபதி
ஷேத்திரம் செந்தில் ஆலங்குடி
மகா திசை இருப்பு 
வழிபாடு ஆம்பல்
பெயர் எழுத்து கே,கோ,கா,கி உருவம் செவ்வகம்
கணம் தேவ ஊர்தி லாரி
யோனி பூனை அங்கம் இதயம்
விருட்சம் மூங்கில் உள்பாகம் மூளை
பறவை அன்னம் வேளை சாத்வீகம்
ரஜ்ஜு நாபி குணம் பொறுமை
பஞ்சபட்சி ஆந்தை விலங்கு பெண் பூனை
வேதை உத்திராடம் பறவை அன்னம்
ஏக நாள் மத்திம்ம் குணம் தேவ
தேவதை ராமர் நோய் மூளையில்
இருப்பிடம் நெற்குதிர் ஆளுமை 44%
அமைவிடம் ஊர் கோடி தரம் 100%
நாடி வாதம் அருஞ்சுவை மிதச்சூடு
குணம் பகை அஞ்சான் துளை வலது காது
பூதம் நீர் உயரம் உயரமானவர்
அங்கம் மூக்கு,கழுத்து ஆட்சி தனுசு,மீனம்
காரியம் சீமந்தம் ஆட்சியளவு 10-30 டிகிரிபகல்
லிங்கம் ஆண் கிரகப் பொழுது பகல்
நிலை இடை காலம் கேமந்தருது
குலம் வணிகர் தகுதி கல்வி அமைச்சர்
நாள் குறி இடை நிலை நாடி வாத
வடிவம் கடைவீதி,குயவன் உறவு குழந்தைகள்
மரத்தன்மை பாலற்றது பார்வை 5,7,9
யோகினி சாமுண்டி இடம் பங்களா
மண்டலம் மகேந்திர பஞ்சபூதம் தீ
தானம் பால் சாதம் உச்சம் கடகம்
அபிஷேகம் பஞ்சாமிர்தம் நீசம் மகரம்
வழிபாட்டுத் தலம் ஆலங்குடி நட்பு சூரி,செவ்,சந்
எந்திரம் சுதர்சன பகை புதன,சுக்
யோகம் சுகர்ணம் சம்ம் சனி
குணம் சாத்வீகம் பயண பலன் மத்தியில்
திசை தென் கிழக்கு பகைராசி ரிஷ,மிது,கன்னி
வசிக்கும் திசை வடக்கு காலப் பலம் வக்கிரம்
ருது சுகமுள்ளவள் மறைவு 3, 6, 8, 12
உஷ்ண நாழி 7 1/2--15 மாறும் பலன் 2--மாதம்
அமிர்த நாழி 14--18 கதிர் 10
தியாஜ்ஜியம் 30--24 திசை ஆண்டு 16
நோய் தீர்க்கும் நாள் 7-நாட்கள் கிரகபிண்டம் 180
வடிவம் நெடியர் ராசிபிண்டம் 240
பாஷை சமஸ்கிருதம் சேத்தியபிண்டம் 420
நிறம் மஞ்சள் குணாகாரம் 10
ஜாதி பிராமணன் யோகவயது 6--30
குணம் சௌ மியர் ரத்தினம் புஷ்பராகம்
பிணி வாதம் மகா திசை 16-வரு,குரு
திசை வடக்கு

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!