Search This Blog

Jul 15, 2011

மிருக சீரிஷம் நட்சத்திரம் (05/27) ஜாதககுறிப்பு

மிருக சீரிஷம் நட்சத்திரம் (05/27)

அருள்மிகு ஆதி நாராயணப் பெருமாள் திருக்கோவில்.

இருப்பிடம்: தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ., தூரத்தில் முகூந்தனூர் உள்ளது. இந்த ஸ்டாப்பில் இருந்து, ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்றால் கோயிலை அடையலாம். 

மற்ற நட்சத்திரங்களின் இருப்பிடம் மற்றும் துணைவியாருடன் புகைப்படம் காண:

http://keyemdharmalingam.b​logspot.com/2011/06/27.htm​l



மிருகசிரீடம் நட்சத்திரம்





திதி
தானியம் துவரை
கிழமை
மலர் செண்பகம்
நட்சத்திரம் மிருகசிரீடம் சமித்து கருங்காலி
யோகம்
வாகனம் அன்னம்
கரணம்
சுவை துவர்ப்பு
லக்னம்
உலோகம் செம்பு
ராசி
காலம் 1 1/2 மாதம்
ஜன்னகால அதிபதி
தேவதை சுப்பிரமணியர்
லக்னாதிபதி
வஸ்திரம் சிவப்பு
ராசி அதிபதி
ஷேத்திரம் வைத்தீஸ்வரன்
மகா திசை இருப்பு 
வழிபாடு குங்கும்ம்
பெயர் எழுத்து வே,வோ,க,கி உருவம் முக்கோணம்
கணம் தேவ ஊர்தி சைக்கிள்
யோனி பாம்பு அங்கம் தோள்
விருட்சம் கருங்காலி உள்பாகம் எலும்பு மஜ்ஜை
பறவை கோழி வேளை தாமசம்
ரஜ்ஜு தலை குணம் பொறாமை
பஞ்சபட்சி வல்லூறு விலங்கு பெண் சாரை
வேதை
பறவை கோழி
ஏக நாள் மத்திம்ம் குணம் தேவ
தேவதை சந்திரன் நோய் மூட்டு வலி
இருப்பிடம் கட்டில்கால் ஆளுமை 22%
அமைவிடம் ஊர் நடு, கோடி தரம் 75%
நாடி பித்தம் அருஞ்சுவை சூடானது
குணம் சுறுசுறுப்பு துளை வாய் வழி
பூதம் பூமி உயரம் மிகக் குறைவு
அங்கம் புருவம் ஆட்சி மேஷம்,விருட்சிகம்
காரியம் வாகனம் ஆட்சியளவு 12-30 டிகிரி
லிங்கம் அலி கிரகப் பொழுது இரவு
நிலை உச்சி காலம் கிர்ஷம ருது
குலம் வேடர் தகுதி அதிபதி
நாள் குறி இடை நிலை நாடி பித்த
வடிவம் தேங்காய் கண் , மான் முகம்  உறவு சகோதர்ர்
மரத்தன்மை பாலற்றது பார்வை 4, 7, 8
யோகினி வைஷ்ணவி இடம் தளம் போட்ட வீடு
மண்டலம் வருண பஞ்சபூதம் பூமி
தானம் பருப்பு உச்சம் மகரம்
அபிஷேகம் திரவியபொடி நீசம் கடகம்
வழிபாட்டுத் தலம் கதிராமங்கலம் நட்பு சூரி, சந்,குரு
எந்திரம் அஸ் வாருடி பகை புதன்
யோகம் சோபனம் சம்ம் சனி, சுக்
குணம் தாமசம் பயண பலன் திசை ஆரம்பம்
திசை கிழக்கு பகைராசி மிதுனம், கன்னி
வசிக்கும் திசை மேற்கு காலப் பலம் வக்கிரம்
ருது கண்ணுக்கு இனியவர் மறைவு 8--12
உஷ்ண நாழி 55--60 மாறும் பலன் 8--
அமிர்த நாழி 33--34 கதிர் 7
தியாஜ்ஜியம் 14--18 திசை ஆண்டு 7
நோய் தீர்க்கும் நாள் 1-மாதம் கிரகபிண்டம் 79
வடிவம் குரியர் ராசிபிண்டம் 124
பாஷை மந்திரம் சேத்தியபிண்டம் 203
நிறம் சிவப்பு குணாகாரம் 8
ஜாதி சத்திரியன் யோகவயது 5--28
குணம் குரூரம் ரத்தினம் பவளம்
பிணி பித்தம் மகா திசை 7-வரு,செவ்.
திசை தெற்கு

 

2 comments:

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!