Search This Blog

Jul 15, 2011

சித்திரை நட்சத்திரம் (14/27) ஜாதககுறிப்பு

சித்திரை நட்சத்திரம் (14/27) 

அருள்மிகு சித்திரரத வல்லப பெருமாள் திருக்கோயில்.


இருப்பிடம்: மதுரையில் இருந்து 23 கி.மீ., தூரத்திலுள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. வியாழன், பவுர்ணமி தினங்களில்  கோயில் வரை பஸ்கள் செல்லும். மற்ற நாட்களில் ஆட்டோவில் செல்ல வேண்டும். 
மற்ற நட்சத்திரங்களின் இருப்பிடம் மற்றும் துணைவியாருடன் புகைப்படம் காண:

http://keyemdharmalingam.b​logspot.com/2011/06/27.htm​l


சித்திரை  நட்சத்திரம்





திதி
தானியம் துவரை
கிழமை
மலர் செண்பகம்
நட்சத்திரம் சித்திரை சமித்து கருங்காலி
யோகம்
வாகனம் அன்னம்
கரணம்
சுவை துவர்ப்பு
லக்னம்
உலோகம் செம்பு
ராசி
காலம் 1 1/2 மாதம்
ஜன்னகால அதிபதி
தேவதை சுப்பிரமணியர்
லக்னாதிபதி
வஸ்திரம் சிவப்பு
ராசி அதிபதி
ஷேத்திரம் வைத்தீஸ்வரன்
மகா திசை இருப்பு 
வழிபாடு குங்குமம்
பெயர் எழுத்து பே,போ,ர,ரீ உருவம் முக்கோணம்
கணம் ராட்ச்சித ஊர்தி சைக்கிள்
யோனி புலி அங்கம் தோள்
விருட்சம் வில்வம் உள்பாகம் எலும்பு சிகிட்சை
பறவை மரங்கொத்தி வேளை தாமசம்
ரஜ்ஜு தலை குணம் பொறாமை
பஞ்சபட்சி வல்லூறு விலங்கு பெண் சாரை
வேதை
பறவை கோழி
ஏக நாள் மத்திம்ம் குணம் தேவ
தேவதை விஸ்வகர்மா நோய் மூட்டு வலி
இருப்பிடம் வயல ஆளுமை 22%
அமைவிடம் உள்நாடு, கோடி தரம் 75%
நாடி பித்தம் அருஞ்சுவை சூடானது
குணம் சுறுசுறுப்பு துளை வாய் வழி
பூதம் பூமி உயரம் மிக்க் குறைவு
அங்கம் புருவம் ஆட்சி மேஷம்,விருட்சிகம்
காரியம் வாகனம் ஆட்சியளவு 12-30 டிகிரி
லிங்கம் அலி கிரகப் பொழுது இரவு
நிலை உச்சி காலம் கிர்ஷமருது
குலம் வேடர் தகுதி அதிபதி
நாள் குறி இடை நிலை நாடி பித்த
வடிவம் புலிக்கண், முத்துமணி உறவு சகோதரர்
மரத்தன்மை பாலற்றது பார்வை 4, 7, 8
யோகினி மகேந்திரி இடம் தளம் போட்ட வீடு
மண்டலம் வாயு பஞ்சபூதம் பூமி
தானம் சர்க்கரைப் பொங்கல். உச்சம் மகரம்
அபிஷேகம் கரும்பு சாறு நீசம் கடகம்
வழிபாட்டுத் தலம் திருவாரூர் நட்பு சூரி, சந்,குரு
எந்திரம் அஸ் வாருடி பகை புதன்
யோகம் ஹர்சனம் சம்ம் சனி, சுக்
குணம் தாமசம் பயண பலன் திசை ஆரம்பம்
திசை தென்மேற்கு பகைராசி மிதுனம், கன்னி
வசிக்கும் திசை வடமேற்கு காலப் பலம் வக்கிரம்
ருது பதிவிரதை மறைவு 8--12
உஷ்ண நாழி 55--60 மாறும் பலன் 8--நாட்கள்
அமிர்த நாழி 16--20 கதிர் 7
தியாஜ்ஜியம் 20--24 திசை ஆண்டு 7
நோய் தீர்க்கும் நாள் 11--நாட்கள் கிரகபிண்டம் 79
வடிவம் குரியர் ராசிபிண்டம் 124
பாஷை மந்திரம் சேத்தியபிண்டம் 203
நிறம் சிவப்பு குணாகாரம் 8
ஜாதி சத்திரியன் யோகவயது 5--28
குணம் குரூரம் ரத்தினம் பவளம்
பிணி பித்தம் மகா திசை 7-வரு,செவ்.
திசை தெற்கு

2 comments:

  1. v.v.NICE (If expline with praical life)

    ReplyDelete
  2. Some of the information are in zigzag. Please check the alignment formation

    ReplyDelete

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!