புராண பெயர் : கந்தமாதன பர்வதம், திருவிராமேச்சுரம் ஊர்: ராமேஸ்வரம், மாவட்டம்: ராமநாதபுரம், மாநிலம்: தமிழ்நாடு. இருப்பிடம் : மதுரையில் இருந்து 200 கி.மீ., தூரத்தில் ராமேஸ்வரம் உள்ளது. சென்னை, மதுரையில் இருந்து ரயில், பஸ் உண்டு. அருகிலுள்ள ரயில் நிலையம் : ராமேஸ்வரம் அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை. தங்கும் வசதி : ராமேஸ்வரம், ஓட்டல் தமிழ்நாடு போன்:+91-4573 - 221277 , 221064. ஓட்டல் ராயல் பார்க் போன்:+91-4573 - 221680 , 221321. ஓட்டல் மகாராஜாஸ் ஏ/சி போன்:+91-4573-221271, 221721,222511. ஓட்டல் சண்முகா பாரடைஸ் ஏ/சி போன்:+91-4573-222984, 222945. ஓட்டல் ஐலண்ட் ஸ்டார் போன்:+91-4573-221472, கோசுவாமி மடம் தங்கும் விடுதி. போன்: +91-4573 221108, 222419.
Search This Blog
Apr 12, 2024
ஜோதிர்லிங்கங்கள்- 7/12. அருள்மிகு ராமநாதர் திருக்கோயில்.
புராண பெயர் : கந்தமாதன பர்வதம், திருவிராமேச்சுரம் ஊர்: ராமேஸ்வரம், மாவட்டம்: ராமநாதபுரம், மாநிலம்: தமிழ்நாடு. இருப்பிடம் : மதுரையில் இருந்து 200 கி.மீ., தூரத்தில் ராமேஸ்வரம் உள்ளது. சென்னை, மதுரையில் இருந்து ரயில், பஸ் உண்டு. அருகிலுள்ள ரயில் நிலையம் : ராமேஸ்வரம் அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை. தங்கும் வசதி : ராமேஸ்வரம், ஓட்டல் தமிழ்நாடு போன்:+91-4573 - 221277 , 221064. ஓட்டல் ராயல் பார்க் போன்:+91-4573 - 221680 , 221321. ஓட்டல் மகாராஜாஸ் ஏ/சி போன்:+91-4573-221271, 221721,222511. ஓட்டல் சண்முகா பாரடைஸ் ஏ/சி போன்:+91-4573-222984, 222945. ஓட்டல் ஐலண்ட் ஸ்டார் போன்:+91-4573-221472, கோசுவாமி மடம் தங்கும் விடுதி. போன்: +91-4573 221108, 222419.
Apr 10, 2024
ஜோதிர்லிங்கங்கள் 6/12. அருள்மிகு திரியம்பகேஸ்வரர் திருக்கோயில்.
அருள்மிகு திரியம்பகேஸ்வரர் திருக்கோயில்.
மூலவர் : திரியம்பகேசுவரர். அம்மன்/தாயார்: ஜடேசுவரி. தீர்த்தம்: குசாவர்த்த தீர்த்தம், கங்காத் துவாரம், கோடிதீர்த்தம், பல்வ தீர்த்தம், நீலகங்காதீர்த்தம், கோதாவரி, ராமகுண்டம், லட்சுமண குண்டம், கவுதம குண்டம், வாணாசி தீர்த்தம், மணிகர்ணிகத் தீர்த்தம், கஞ்சன் தீர்த்தம். பழமை : 2000-3000 வருடங்களுக்கு முன். ஊர் : திரியம்பகம். மாவட்டம் : நாசிக். மாநிலம் : மகாராஷ்டிரம் திருவிழா: பிரதோஷம், சிவராத்திரி, நவராத்திரி, கும்பமேளா. தல சிறப்பு: சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று. திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். முகவரி : அருள்மிகு திரியம்பகேசுவரர் திருக்கோயில், திரியம்பகம், நாசிக் மாவட்டம் மகாராஷ்டிரா மாநிலம்.
Apr 9, 2024
ஜோதிர்லிங்கங்கள்-5/12. அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில்.
ஜோதிர்லிங்கங்கள்-5/12.
அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில்.
மூலவர்: மல்லிகார்ஜுனர், (ஸ்ரீ சைலநாதர், ஸ்ரீபர்ப்பதநாதர்) அம்மன்/தாயார்: பிரமராம்பாள், பருப்பநாயகி
தலவிருட்சம்: மருதமரம். தீர்த்தம்: பாலாநதி. பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன். புராண பெயர்: திருப்பருப்பதம். ஊர்: ஸ்ரீசைலம். மாவட்டம்: கர்நூல். மாநிலம்: ஆந்திர பிரதேசம்
ஜோதிர்லிங்கங்கள் 4/12. அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்.
மூலவர்: காசி விஸ்வநாதர். அம்மன்/தாயார்: விசாலாட்சி. தீர்த்தம்: கங்கையில் 64 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. ஆதிகங்கை என்ற தீர்த்தக் குளம் உள்ளது. ஞான வாவி என்ற சிறுதீர்த்தக் கிணறு, மணிகர்ணிகா தீர்த்தம், சக்ரதீர்த்தம் முதலியன காசியில் உள்ள முக்கிய தீர்த்தங்கள். பழமை: 2000-3000 வருடங்களுக்கு முன். புராண பெயர்: வாராணசி, பனாரஸ், ஆனந்த வனம், மகாமயானம், அவிமுக்தம். ஊர்: காசி. மாவட்டம்: வாரணாசி. மாநிலம்: உத்திர பிரதேசம். இருப்பிடம் : காசி உத்திரப் பிரதேச மாநிலத்தில், காசி மாவட்டத்தில் புனிதகங்கையின் மேற்குக் கரையில் உள்ளது. வாரணம், அசி என்னும் இரு நதிகளுக்கு இடையே காசி உள்ளது. காசியில் கங்கை 60 கி.மீ. க்கு வடக்கு நோக்கிப் போகிறது. லக்னோவிற்கு தென் கிழக்கேயும், அலகாபாத்திற்கு நேர் கிழக்கேயும், பைசாபாத் அல்லது அயோத்தி தென் கிழக்கேயும், பீகார் மாநில அவுரங்கபாத்திற்கு மேற்கேயும் காசித்தலம் உள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் : வாரணாசி, காசி அருகிலுள்ள விமான நிலையம் : டெல்லி, காசி தங்கும் வசதி : காசியில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி கோயிலுக்குச் செல்லலாம்.
Apr 8, 2024
ஜோதிர்லிங்கங்கள் - 3/12. அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில்.
2) கோயில் கோபுரம்
3) மூலவர் வைத்தியநாதர்
4) வைத்தியநாதர்
மூலவர்: வைத்தியநாதர். அம்மன்/தாயார்: தையல்நாயகி. தீர்த்தம்: பரளி தீர்த்தம், சூரிய தீர்த்தம், கங்கா தீர்த்தம். பழமை: 2000-3000 வருடங்களுக்கு முன். ஊர்: பரளி, மாவட்டம்: பீட் மாநிலம்: மகாராஷ்டிரா.
இருப்பிடம் : மும்பையிலிருந்து 500 கி.மீ., அவுரங்காபாத்திலிருந்து 12 மணி நேர பஸ் பிராயணம் செய்தால் பரளி வைத்தியநாதர் தலத்தை அடையலாம். இல்லை யேல் பர்பிணி ஜங்சனிலிருந்து ரயிலில் சென்றால் இத்தலத்தை அடையலாம். அருகிலுள்ள ரயில் நிலையம்: பரளி, அருகிலுள்ள விமான நிலையம் : அவுரங்காபாத்.
ஜோதிர்லிங்கம் கோவில்கள் – 2 / 12 :: அருள்மிகு சோமநாதர் திருக்கோயில்.
தல பெருமை;சோமன் என்று சொல்லக்கூடிய சந்திரன் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டுப் பேறு பெற்றமையால் சோமநாதம் எனப் பெயர் உண்டாகியது. சோமநாதபுரம் உலகம் தோன்றிய காலம் முதலே சிறந்த தலமாக விளங்கியது. பிரபாசப் பட்டணம் எனப் புகழ்பெற்றது. ஏனெனில், இத்தலத்தின் கடற்கரையில் ஓரிடத்தில், ஒரு குறிப்பிட்ட சமயத்தில், சூரிய ஒளியும், சந்திர ஒளியும் பிரகாசிக்கும். புராணகாலம், வேத காலம், இதிகாச காலம், தற்காலம் என இப்படிப் பல காலங்களிலும் புனிதத் தலமாக விளங்கி வருகிற சிறப்புடையது இத்தலம். நமது நாட்டின் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் தலையாய தலம். இரண்யா நதி, கபில நதி, சரஸ்வதி நதி ஆகிய மூன்று நதிகளும் திரிவேணி சங்கமத்தில் ஒன்று கூடுகின்றன. இந்த இடம் புனிதமாகக் கருதப்படுகிறது.