ARTICLE WRITING :
கட்டுரையைப் பற்றி ஒரு கட்டுரை.
Planning and profiling is the most important aspect to achieve success in life. 
What  did this means? Deep researches and surveys are the leads to planning  of an object, irrespective of its matter. Here we are going to view the  seven aspects of Online Article writing (jobs). If we are going to spend  our precious time in writing articles to gain social status, monetary  benefits than we must  see that our writings must appeal to both the  search engines and our potential readers.
Choosing killer topic  to the Article is one of the most important aspects.  The researches  you have made will be more helpful to do this. So also before writing  the article, provide an outline on how to actually write it. Sometimes  it's difficult to come up with a topic that you feel inspired to write  about. Such selected topic must solve someone's (or your own) problem. Since  the personal experience to overcome a problem gives confidence in us we  feel good that this article will than help others who may have  struggling with the same problem.
The  second aspect is the keywords research. This makes our article search  engine friendly. This might be another goal of Article Writing. This  means including searchable keywords that search engines will spider. So,  do the research and find appropriate keywords before weaving them into  your Article. In the Internet era, we can find so many helpful sites  which may be very useful for this keywords selection. They will display  the top results for both overture and word tracker. But we must be very  careful not repeat them so often that it won't read smoothly. Such  written Article will definitely appeal to our readers also. 
The  third aspect is the length of the Article. Some publisher will need a  lengthy Article not all. The Article which has wordings around 500 to  800 will look legible. They should let all our ideas in a neat manner.  If our flow of ideas exceeds this limitation, than the Article maybe  split in to two parts. Some publishers will like to have an Article in  and around 300 - 500 words length. Our Article may be verified by the  'word count' tool also.
The fourth  aspect is the Headline which makes the reader to give first impact in  the readers' mind and initiate him/her to read the full Article. Make  this as catchy as possible to create enthusiasm in the readers' mind and  feel that the Article is dealing with the same problem as himself. To  find a solution to his current fix the reader will go through the  Article without any hesitation or tension.
Followed  by the Introduction which will expose the matter, in which, we are  going to view in detail. By giving a nutshell example of the main theme  of the Article, still stimulate the reader very much interested. This  may be our own experience with the problem, how we overcome the same and  in what way.
The sixth aspect is the  Body of the Article. Here in the body, we may discuss all the solutions  to the problem we outlined in the Introduction. We must keep it in mind  that the solutions to be exposed must be written in stage by stage with  legible breakups in separate paragraphs. Here sub-headings can be given  to emphasize the importance of the points and can be highlighted with  yellow shades. This makes it easier to read as most people will scan  your article when reading it online. 
Finally the Conclusion. Which may include a brief summary of our Article. This will be the main tool for the reader to take action. Having all this criteria in mind, we must develop the talent in the field of Online Article writing.
*********************************************************** கி.பி.1771-1832  இல் வாழ்ந்த பிரசித்தி பெற்ற நாவலாசிரியர் தனது "ஐவன்ஹோ" நாவலின்  கதாநாயகனை சமுதாயத்திற்கு நன்மை புரியும் ஒரு பெரும் வீரனாக  வடிவமைத்திருந்தார். இந்த வீரன் அக்காலப் பிரபுக்களுக்கு நிரந்தரமாக  இல்லாவிட்டாலும், சில நேரங்களில் மட்டும் ஒப்பந்த பணியாளராகப் பணி  புரிந்தமையால் இந்த பிரீ லான்ஸ் என்ற வார்த்தை அறிமுகம் ஆனது.  
சுதந்திர  ஜனநாயக நாடாக இருந்தாலும்,. கருத்துச் சுதந்திரம் நசுக்கப் படும் பொழுது  கொதித்தெழு வோர் அநேகம் உண்டு. சமுதாய நலனை கருத்தில் கொண்டே மீடியாக்கள்  எனப்படும் தகவல் தொழில்நுட்பத்தில் செய்தித் தாள்கள், வார, மாத வருட  சஞ்சிகைகள், சினிமா மற்றும் தொலைக் காட்சி போன்றவைகள் உருவாகின.
இந்த மீடியாக்கள் தங்களுக்கென ஒரு தனித்தன்மையை மனதில் கொண்டு, அதற்கேற்றார்போல செய்திகள், கட்டுரைகள், துணுக்குகள், விளம்பரங்கள், குறும் மற்றும் நெடும் படத்தொகுப்புக்கள் ஆகியவைகளை சமுதாயத்தின் முன் கொண்டு செல்ல வேண்டி தேவையான பதிவர்களை, கதை கட்டுரை ஆசிரியர்களையும், இயக்குனர்களையும் முழு/பகுதி நேரப் பணிக்கு அமர்த்திக் கொள்வது காலங்காலமாக நடைமுறையில் இருந்து வருகின்றது. எழுத்தாளர்களை இந்த நாட்டின் முதுகெலும்பு என்று கூறுவோர் உண்டு. கத்தியின் முனை கூட, பேனாவின் முன் மழுங்கி விட்ட சமயங்களைகூட நாம் காண முடிகின்றது. பிரீ லான்சிங் என்பது ஒரு சுதந்திரமான, யாருக்கும் கட்டுப் படாத தனது கருத்துக்களைப் பதிக்கும், சமுதாயத்திடம் கொண்டு செல்லும் ஒரு தனி பதிவரையே குறிக்கின்றது.
எந்த ஒரு கருத்தையும் தனது  மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல், சமுதாய நலனை மனதில் கொண்டு, பதிவுகளை முழு  நேரமாகவோ, பகுதி நேரமாகவோ ஒப்பந்த அடிப்படையில் செய்பவரே பிரீ லான்சர்  ஆவார். '''சுதந்திர எழுத்தாளர்''' என்பவர் எந்த ஒரு தனிச் செய்தித் தாளுடனோ,  இதழுடனோ நேரிடையாகத் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ளாதவர். ஒரு  குறிப்பிட்ட செயலையோ, நடவடிக்கையையோ குறித்து தனது சொந்த கருத்துக்களை  குறிப்பிடத்தக்க தலைப்புக்களில் பதிவு செய்கின்றார்.
இவர்  மற்றுமுள்ள வேறு எந்த துறையிலும் தனக்கு நிரந்தரமாக ஒரு முதலாளியையோ,  மேலாளரையோ கொண்டிருந்தாலும், எழுத்து துறையில் ஒரு சுதந்திர எழுத்தாளராக,  எந்த ஒரு தனி இதழ் நிறுவனத்திலும் பணியாளாக இல்லாமல், விரும்புகின்ற  அனைத்து இதழ்களுக்கும் எழுதிக் கொண்டிருப்பவர். இவர்களுடைய எல்லா  எழுத்துக்களும் வெளிவருமென்று கூற முடியாது. இவர் எழுத்துக்களில்  தரமானவற்றை, இதழ்கள் தங்கள் விருப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்பப்  பயன்படுத்திக் கொண்டு அதற்கேற்ப பணத்தை அன்பளிப்பாக அளிக்கின்றன.
மேலும்  ஒரு கட்டுரைப் பதிவினை தயாரிக்கும் பொழுது நாம் சில குறிக்கோள்களை மனதில்  கொண்டு உருவாக்க வேண்டும். அவைகளை எழுவகைக் குறிப்புக்களாக மனதில்  கொண்டால் மிகுந்த நலம் பயக்கும். அவையாவை? கையாள எடுத்துக் கொள்ளும்  கருத்து. மனதை இருத்திப் பிடிக்கும் தலைப்பு. அதற்கேற்றர்ப் போன்ற தலைப்பு  வாசகம். கட்டுரையின் நீளம், முன்னுரை, கட்டுரையின் மையப் பகுதி  மற்றும்  இறுதியாக உள்ள முடிவுரை ஆகியவைகளே அந்த முக்கிய குறிப்புக்கள். 
வாழ்க வளமுடன்!!! என்றும் மிகுந்த மன நிறைவுடன்!!!.. அன்புடன் கே எம் தர்மா...
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!