Search This Blog

Jul 15, 2011

திருவாதிரை (06/27): ஜாதக குறிப்பு.

திருவாதிரை (06/27)
அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில்.

இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ளபட்டுக்கோட்டை சென்று, அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தில் உள்ள இந்த ஆலயத்தை அடையலாம்.

மற்ற நட்சத்திரங்களின் இருப்பிடம் மற்றும் துணைவியாருடன் புகைப்படம் காண:
http://keyemdharmalingam.b​logspot.com/2011/06/27.htm​l


திருவாதிரை நட்சத்திரம்





திதி
தானியம் உளுந்து
கிழமை
மலர் மந்தாரை
நட்சத்திரம் திருவாதிரை சமித்து அருகு
யோகம்
வாகனம் ஆடு
கரணம்
சுவை புளிப்பு
லக்னம்
உலோகம் கருங்கல்
ராசி
காலம் 1 1/2 வருடம்
ஜன்னகால அதிபதி
தேவதை பத்திரகாளி
லக்னாதிபதி
வஸ்திரம் கருப்பு
ராசி அதிபதி
ஷேத்திரம் காளாஸ்திரி
மகா திசை இருப்பு 
வழிபாடு கடுகு
பெயர் எழுத்து கு,க,ந,ச உருவம் கொடி
கணம் மனித ஊர்தி டெம்போ
யோனி நாய் அங்கம் கைகள்
விருட்சம் செங்கருங்காலி உள்பாகம் முடி
பறவை அன்றில் வேளை தாமசம்
ரஜ்ஜு கழுத்து குணம் பொறாமை
பஞ்சபட்சி ஆந்தை விலங்கு பெண் நாய்
வேதை திருவோணம் பறவை அன்றில்
ஏக நாள் உத்தமம் குணம் மனித
தேவதை சிவன் நோய் தலை வழுக்கை
இருப்பிடம் தேர் கீழ் ஆளுமை 88%
அமைவிடம் ஊர் கோடி தரம் 100%
நாடி வாதம் அருஞ்சுவை சூடு இருந்தால் போதும்
குணம் கண்ணியம் துளை வலது கண்
பூதம் நீர் உயரம் சராசரி
அங்கம் கண்,செவி ஆட்சி விருட்சிகம்
காரியம் மந்திரம் ஆட்சியளவு 8--12டிகிரி
லிங்கம் பெண் கிரகப் பொழுது பகலிரவு
நிலை இடை காலம் பகலிரவு
குலம் ராட்சித தகுதி பெண் ஏவளால்
நாள் குறி மேல் நோக்கு நாடி பித்த
வடிவம் ரசமணி, ரத்தினம் உறவு தந்தை, சகோதரர்
மரத்தன்மை பாலற்றது பார்வை 7,3,11 பின் பார்வை
யோகினி மகேந்திரி இடம் குடிசை
மண்டலம் வருண பஞ்சபூதம் வானம்
தானம் களி, கூழ் உச்சம் கடகம்
அபிஷேகம் பால் நீசம் மகரம்
வழிபாட்டுத் தலம் திருக்கொள்ளிகாடு நட்பு சனி, சுக்
எந்திரம் ருத்திரசெய பகை சூரி,சந்,குரு
யோகம் அதி கண்டம் சம்ம் செவ்வாய்
குணம் த்மாசம் பயண பலன் திசை இறுதியில்
திசை தென்கிழக்கு பகைராசி மேஷ,கட,சிம்,கும்
வசிக்கும் திசை வடமேற்கு காலப் பலம் சேர்க்கையால்
ருது வெறுப்பு ள்ளவர் மறைவு 8--12
உஷ்ண நாழி 21--30 மாறும் பலன் 3--மாதம்
அமிர்த நாழி 40--44 கதிர் 4
தியாஜ்ஜியம் 21--25 திசை ஆண்டு 18
நோய் தீர்க்கும் நாள் 1--மாதம் கிரகபிண்டம்
வடிவம் நெடியர் ராசிபிண்டம்
பாஷை அன்னியமொழி சேத்தியபிண்டம்
நிறம் கருப்பு குணாகாரம்
ஜாதி ஜங்கிரம யோகவயது 16--52
குணம் குரூரம் ரத்தினம் கோமேதகம்
பிணி பித்தம் மகா திசை 18-வரு,ராகு
திசை தென்மேற்கு

2 comments:

  1. தர்மா அவர்களுக்கு,
    தங்கள் பதிவிற்கு புதியவன்.இன்றுதான் காண நேர்ந்தது.
    இன்னமும் விளக்கமாக நிறைய பதிவுகளை வெளியிட வேண்டும் என்பதே எமது விருப்பம்.

    ReplyDelete
  2. Really simply giving for our life position.super sir.pl.sent for Thiruvathri star super periods and which age for best position sir.🙏🙏🙏💐

    ReplyDelete

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!