அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்:
தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.
மற்ற நட்சத்திரங்களின் இருப்பிடம் மற்றும் துணைவியாருடன் புகைப்படம் காண:
பூராடம் நட்சத்திரம் | |||
திதி | தானியம் | மொச்சை | |
கிழமை | மலர் | வெண்தாமரை | |
நட்சத்திரம் | பூராடம் | சமித்து | அத்தி |
யோகம் | வாகனம் | கருடன் | |
கரணம் | சுவை | தித்திப்பு | |
லக்னம் | உலோகம் | வெள்ளி | |
ராசி | காலம் | ஒருமாதம் | |
ஜன்னகால அதிபதி | தேவதை | லட்சுமி | |
லக்னாதிபதி | வஸ்திரம் | வெண்பட்டு | |
ராசி அதிபதி | ஷேத்திரம் | ஸ்ரீரங்கம் | |
மகா திசை இருப்பு | வழிபாடு | லவங்கம் | |
பெயர் எழுத்து | பு, த,ப, ட | உருவம் | ஐங்கோணம் |
கணம் | மனித | ஊர்தி | பேருந்து |
யோனி | குரங்கு | அங்கம் | பிறப்புறுப்பு |
விருட்சம் | வஞ்சி | உள்பாகம் | இந்திரியம் |
பறவை | கௌதாரி | வேளை | ராட்ச்ச |
ரஜ்ஜு | தொடை | குணம் | அரச |
பஞ்சபட்சி | கோழி | விலங்கு | ஆண் யானை |
வேதை | பூசம் | பறவை | காகம் |
ஏக நாள் | மத்திம்ம் | குணம் | மனித |
தேவதை | வருணன் | நோய் | சிறுநீரக கோளாறு |
இருப்பிடம் | கூரை | ஆளுமை | 55% |
அமைவிடம் | ஊர் கோடி | தரம் | 75% |
நாடி | பித்தம் | அருஞ்சுவை | இளஞ்சூடு |
குணம் | பிறர் நலம் | துளை | இடது கண் |
பூதம் | காற்று | உயரம் | குறைவு |
அங்கம் | இடை, வ.ப.இதயம் | ஆட்சி | ரிஷபம், துலாம் |
காரியம் | கணிதம் பயில | ஆட்சியளவு | 15-30 டிகிரி |
லிங்கம் | பெண் | கிரகப் பொழுது | பகல் |
நிலை | இடை | காலம் | வசந்தம் |
குலம் | பிரம்மா | தகுதி | நிதி அமைச்சர் |
நாள் குறி | கீழ் நோக்கு | நாடி | வாயு, புகைச்சல் |
வடிவம் | கட்டில், கால், தண்டம் | உறவு | கணவன், மனைவி |
மரத்தன்மை | பாலுள்ளது | பார்வை | 7 |
யோகினி | சித்தி | இடம் | பெரிய பங்களா |
மண்டலம் | வருணன் | பஞ்சபூதம் | நீர் |
தானம் | போளி | உச்சம் | மீனம் 1- 2-7 |
அபிஷேகம் | வில்வ இலை | நீசம் | கன்னி 1-2-7 |
வழிபாட்டுத் தலம் | திருநாவலூர் | நட்பு | புதன், சனி. ராகு, கேது |
எந்திரம் | திருபுரசுந்தரி | பகை | சூரி,சந் |
யோகம் | சிவம் | சம்ம் | செவ், குரு |
குணம் | ராஜசம் | பயண பலன் | மத்தியில் |
திசை | வடமேற்கு | பகைராசி | சிம்,கடகம் |
வசிக்கும் திசை | தென் மேற்கு | காலப் பலம் | வக்கிரம் |
ருது | அடிமை | மறைவு | 3 & 6 |
உஷ்ண நாழி | 52-60 | மாறும் பலன் | 7நாட்கள் |
அமிர்த நாழி | 10--14 | கதிர் | 16 |
தியாஜ்ஜியம் | 20-28 | திசை ஆண்டு | 20 |
நோய் தீர்க்கும் நாள் | 1-மாதம் | கிரகபிண்டம் | 98 |
வடிவம் | சமம் | ராசிபிண்டம் | 145 |
பாஷை | தெலுங்கு | சேத்தியபிண்டம் | |
நிறம் | வெள்ளை | குணாகாரம் | |
ஜாதி | பிராமணன் | யோகவயது | 18-25 |
குணம் | சௌமியர் | ரத்தினம் | வைரம் |
பிணி | சேத்துமம் | மகா திசை | 20-வரு,சுக்கி. |
திசை | கிழக்கு |
மிக அருமையான பதிவு நன்றி ....
ReplyDelete