கார்த்திகை -
அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் கஞ்சாநகரம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரை கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.
மற்ற நட்சத்திரங்களின் இருப்பிடம் மற்றும் துணைவியாருடன் புகைப்படம் காண:
http://keyemdharmalingam.b logspot.com/2011/06/27.htm l
Column1 | Column2 | Column3 | Column4 |
கார்த்திகை நட்சத்திரம் | |||
திதி | தானியம் | கோதுமை | |
கிழமை | மலர் | செந்தாமரை | |
நட்சத்திரம் | கார்த்திகை | சமித்து | எருக்கு |
யோகம் | வாகனம் | மயில், தேர் | |
கரணம் | சுவை | காரம் | |
லக்னம் | உலோகம் | தாமிரம் | |
ராசி | காலம் | ஒருமாதம் | |
ஜன்னகால அதிபதி | தேவதை | சிவன் | |
லக்னாதிபதி | வஸ்திரம் | சிவப்பு | |
ராசி அதிபதி | ஷேத்திரம் | ஆடுதுறை | |
மகா திசை இருப்பு | வழிபாடு | சந்தனம் | |
பெயர் எழுத்து | அ, ஈ, ஊ, எ | உருவம் | வட்டம் |
கணம் | ராட்ச்சத | ஊர்தி | உள்நாட்டுக்காரர் |
யோனி | ஆடு | அங்கம் | தலை |
விருட்சம் | அத்தி | உள்பாகம் | எலும்பு |
பறவை | மயில் | வேளை | ராட்சம் |
ரஜ்ஜு | நாபி | குணம் | அசுர |
பஞ்சபட்சி | வல்லூறு | விலங்கு | [பெண் ஆடு |
வேதை | விசாகம் | பறவை | மயில் |
ஏக நாள் | மத்திம்ம் | குணம் | அரச |
தேவதை | அக்னி | நோய் | சுரம் |
இருப்பிடம் | வனம் | ஆளுமை | 77% |
அமைவிடம் | ஊர் முதல் | தரம் | 75% |
நாடி | சிலேத்தும்ம் | அருஞ்சுவை | சூடாக |
குணம் | நாவுக்கரசு | துளை | வலது மூக்கு |
பூதம் | பூமி | உயரம் | குறைவு |
அங்கம் | தலை | ஆட்சி | சிம்ம்ம் |
காரியம் | கடன் தீர்க்க | ஆட்சியளவு | 20-30 டிகிரி |
லிங்கம் | பெண் | கிரகப் பொழுது | பகல் |
நிலை | கீழ் | காலம் | கிரிஸ்மருது |
குலம் | பிரம்மா | தகுதி | அரசன் |
நாள் குறி | கீழ் நோக்கு | நாடி | வாயு, புகைச்சல் |
வடிவம் | கத்தி, வாள் | உறவு | கணவன், மனைவி |
மரத்தன்மை | பாலுள்ளது | பார்வை | 7 |
யோகினி | வராஹி | இடம் | அரண்மனைபோல் |
மண்டலம் | அக்னி | பஞ்சபூதம் | தீ |
தானம் | வற்றல்குழம்பு | உச்சம் | மேஷம் |
அபிஷேகம் | நெல்லி, பருப்புப் பொடி | நீசம் | துலாம் |
வழிபாட்டுத் தலம் | திருநாகை | நட்பு | சந்,செவ்,குரு |
எந்திரம் | சுதர்சன | பகை | சனி, சூரியன் |
யோகம் | ஆயுஸ்மான் | சம்ம் | புதன் |
குணம் | ராஜசம் | பயண பலன் | ஆரம்பத்தில் |
திசை | கிழக்கு | பகைராசி | ரிஷபம்,மகரம்,கும்பம் |
வசிக்கும் திசை | தெற்கு | காலப் பலம் | உத்திராயணம் |
ருது | மலடி | மறைவு | 8 & 12 |
உஷ்ண நாழி | 21-30 | மாறும் பலன் | 5 நாட்கள் |
அமிர்த நாழி | 50--54 | கதிர் | 5 |
தியாஜ்ஜியம் | 24-28 | திசை ஆண்டு | 6 |
நோய் தீர்க்கும் நாள் | 9-நாட்கள் | கிரகபிண்டம் | 149 |
வடிவம் | சமம் | ராசிபிண்டம் | 214 |
பாஷை | சமஸ்கிருதம் | சேத்தியபிண்டம் | 363 |
நிறம் | சிவப்பு | குணாகாரம் | 5 |
ஜாதி | சத்திரியன் | யோகவயது | 20-40 |
குணம் | குரூரம் | ரத்தினம் | மாணிக்கம் |
பிணி | பித்தம் | மகா திசை | 6-வரு,சூரி. |
திசை | நடு |
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!