அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்:
சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்தில் மப்பேடு என்ற ஊரில் உள்ளது. (பூந்தமல்லியிலிருந்து (22 கி.மீ.) பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.
மற்ற நட்சத்திரங்களின் இருப்பிடம் மற்றும் துணைவியாருடன் புகைப்படம் காண:
http://keyemdharmalingam.b
மூலம் நட்சத்திரம் | |||
திதி | ………………….. | சமித்து | தர்பை |
கிழமை | ……………………... | வாகனம் | சிங்கம் |
நட்சத்திரம் | மூலம் | சுவை | புளிப்பு |
யோகம் | ……………………... | உலோகம் | துருக் கல் |
கரணம் | ……………………... | காலம் | 1 1/2-ஆண்டு |
லக்னம் | ……………………... | தேவதை | இந்திரன் |
ராசி | ……………………... | வஸ்திரம் | பலவர்ணம் |
ஜன்னகால அதிபதி | ……………………... | ஷேத்திரம் | காளாஸ்திரி |
லக்னாதிபதி | ……………………... | வழிபாடு | செந்தூரம் |
ராசி அதிபதி | ……………………... | உருவம் | மூச்சில் |
மகா திசை இருப்பு | ……………………... | ஊர்தி | சிறிய பேருந்து |
பெயர் எழுத்து | யே, யோ, ப, பி | அங்கம் | கால்கள் |
கணம் | ராட்சித | உள்பாகம் | நகம் |
யோனி | பெண் நாய் | வேளை | தாமசம் |
விருட்சம் | மா மரம் | குணம் | பொறாமை |
பறவை | செம்புத்து | விலங்கு | ஆண் குதிரை |
ரஜ்ஜு | பாதம் | பறவை | ராஜாளி |
பஞ்சபட்சி | கோழி | குணம் | தேவ |
வேதை | ஆயில்யம் | நோய் | நக சுற்று |
ஏக நாள் | அதமம் | ஆளுமை | 100% |
தேவதை | அசுரன் | தரம் | தீயவை |
இருப்பிடம் | குதிரை லாயம் | அருஞ்சுவை | இளஞ்சூடு |
அமைவிடம் | ஊர் கோடி | துளை | இடது கண் |
நாடி | வாதம் | உயரம் | சராசரி |
குணம் | ஆன்மிகம் | ஆட்சி | விருச்சகம் |
பூதம் | காற்று | ஆட்சியளவு | 8-12 டிகிரி |
அங்கம் | இடது பக்க இதயம் | கிரகப் பொழுது | பகலிரவு |
காரியம் | நகை அணிய | காலம் | கேமந்தருது |
லிங்கம் | அலி | தகுதி | ஏவலாள் பொது |
நிலை | கீழ் | நாடி | பித்தம் |
குலம் | ராட்சித | உறவு | தாயின் சாகோதரர் |
நாள் குறி | கீழ் நோக்கு | பார்வை | 3,7-11 |
வடிவம் | யானைதுதிக்கை, சிங்கம் | இடம் | மலைபட்டா குடிசை |
மரத்தன்மை | பாலற்றது | பஞ்சபூதம் | வானம் |
யோகினி | வராகி | உச்சம் | மகரம் 1- 3 |
மண்டலம் | வருணை | நீசம் | கடகம் |
தானம் | அதிரசம் | நட்பு | சனி - சுக்ரன் |
அபிஷேகம் | சந்தனம் | பகை | சூரி,சந்,குரு |
வழிபாட்டுத் தலம் | மதுரை | சம்ம் | செவ்வாய் |
எந்திரம் | கணபதி | பயண பலன் | திசை இறுதியில் |
யோகம் | பரிகம் | பகைராசி | சிம்,கும்,மேஷ,கடகம் |
குணம் | தாமசம் | காலப் பலம் | சேர்க்கை பால் |
திசை | வடமேற்கு | மறைவு | 008 & 012 |
வசிக்கும் திசை | தெற்கு | மாறும் பலன் | 3 மாதம் |
ருது | முலைப்பால் உள்ளவர் | கதிர் | 4 |
உஷ்ண நாழி | 001-008 | திசை ஆண்டு | 7 |
அமிர்த நாழி | 14-18 | கிரகபிண்டம் | ……………………... |
தியாஜ்ஜியம் | 56-60 | ராசிபிண்டம் | ……………………... |
நோய் தீர்க்கும் நாள் | 9-நாட்கள் | சேத்தியபிண்டம் | ……………………... |
வடிவம் | நெடியர் | குணாகாரம் | ……………………... |
பாஷை | அன்னியமொழி | யோகவயது | ……………………... |
நிறம் | சிவப்பு | ரத்தினம் | வைடூர்யம் |
ஜாதி | சங்கிரம | மகா திசை | 7-வரு,கேது. |
குணம் | குரூரம் | ||
பிணி | பித்தம் | ||
திசை | வடமேற்கு | ||
தானியம் | கொள்ளு | ||
மலர் | செவ்வல்லி |
நன்றி
ReplyDeleteநன்றி
ReplyDeleteநன்றி
ReplyDelete