
மகம் நட்சத்திரம் : அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்:
திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ., மினி பஸ்ஸில் சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.
மற்ற நட்சத்திரங்களின் இருப்பிடம் மற்றும் துணைவியாருடன் புகைப்படம் காண:
http://keyemdharmalingam.b
| மகம் நட்சத்திரம் | |||
| திதி | ……………… | நாள் குறி | கீழ் நோக்கு |
| கிழமை | ………………… | வடிவம் | நகம், வீடு, பல்லக்கு |
| நட்சத்திரம் | மகம் | மரத்தன்மை | பாலுள்ளது |
| யோகம் | …………………… | யோகினி | கெளமாரி |
| கரணம் | …………………. | மண்டலம் | அக்னி |
| லக்னம் | ………………….. | தானம் | கீரை |
| ராசி | ………………… | அபிஷேகம் | தயிர் |
| ஜன்னகால அதிபதி | ………………. | வழிபாட்டுத் தலம் | சிதம்பரம் |
| லக்னாதிபதி | ………………. | எந்திரம் | லக்ஷ்மி, நரசிம்மர் |
| ராசி அதிபதி | ………………….. | யோகம் | கண்டம் |
| மகா திசை இருப்பு | …………………… | குணம் | தாமசம் |
| பெயர் எழுத்து | ம, மி, மு, மே | திசை | தெற்கு |
| கணம் | ராட்சித | வசிக்கும் திசை | தென்கிழக்கு |
| யோனி | எலி | ருது | புத்திர நாசம் |
| விருட்சம் | ஆல் | உஷ்ண நாழி | 7-1/2 -- 15 |
| பறவை | ஆ.கழுகு | அமிர்த நாழி | 2o --24 |
| ரஜ்ஜு | பாதம் | தியாஜ்ஜியம் | 30 -- 34 |
| பஞ்சபட்சி | ஆந்தை | நோய் தீர்க்கும் நாள் | 20-நாட்கள் |
| வேதை | ரேவதி | வடிவம் | நெடியர் |
| ஏக நாள் | உத்தமம் | குணம் | தேவ |
| தேவதை | சுக்கிரன் | நோய் | நக சுற்று |
| இருப்பிடம் | குதிரை லாயம் | ஆளுமை | 100% |
| அமைவிடம் | ஊர் கோடி | தரம் | தீயவை |
| நாடி | வாதம் | அருஞ்சுவை | இளஞ்சூடு |
| குணம் | ஆன்மிகம் | துளை | இடது கண் |
| பாஷை | அன்னியமொழி | உயரம் | சராசரி |
| நிறம் | சிவப்பு | ஆட்சி | விருச்சகம் |
| ஜாதி | சங்கிரம | ஆட்சியளவு | 8-12 டிகிரி |
| குணம் | குரூரம் | கிரகப் பொழுது | பகலிரவு |
| பிணி | பித்தம் | காலம் | கேமந்த ருது |
| திசை | வடமேற்கு | தகுதி | ஏவலாள் பொது |
| தானியம் | கொள்ளு | நாடி | பித்தம் |
| மலர் | செவ்வல்லி | உறவு | தாயின் சாகோதரர் |
| சமித்து | தர்பை | பார்வை | 3,7-11 |
| வாகனம் | சிங்கம் | இடம் | மலை பட்டா குடிசை |
| சுவை | புளிப்பு | பஞ்சபூதம் | வானம் |
| உலோகம் | துருக் கல் | உச்சம் | மகரம் 1- 3 |
| காலம் | 1/2-ஆண்டு | நீசம் | கடகம் |
| தேவதை | இந்திரன் | நட்பு | சனி - சுக்ரன் |
| வஸ்திரம் | பலவர்ணம் | பகை | சூரி,சந்,குரு |
| ஷேத்திரம் | காளாஷ்திரி | சம்ம் | செவ்வாய் |
| வழிபாடு | செந்தூரம் | பயண பலன் | திசை இறுதியில் |
| உருவம் | மூச்சில் | பகைராசி | சிம்,கும்,மேஷ,கடக |
| ஊர்தி | சிறிய பேருந்து | காலப் பலம் | சேர்க்கையால் |
| அங்கம் | கால்கள் | மறைவு | 8-12டிகிரி |
| உள்பாகம் | நகம் | மாறும் பலன் | 3 மாதம் |
| வேளை | தாமசம் | கதிர் | 4 |
| குணம் | பொறாமை | திசை ஆண்டு | 7 |
| விலங்கு | ஆண் குதிரை | கிரகபிண்டம் | .......................... |
| பறவை | ராஜாளி | ராசிபிண்டம் | .......................... |
| பூதம் | காற்று | சேத்தியபிண்டம் | |
| அங்கம் | வாய் | குணாகாரம் | ......................... |
| காரியம் | மாந்தரீகம் | யோகவயது | ............................ |
| லிங்கம் | பெண் | ரத்தினம் | வைடூர்யம் |
| நிலை | கீழ் | மகா திசை | 7-வருடம் - கேது. |
| குலம் | அரச |
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!