Search This Blog

Jul 15, 2011

ஹஸ்தம் நட்சத்திரம் (13/27) - ஜாதக குறிப்பு

ஹஸ்தம்  நட்சத்திரம் (13/27)
அருள்மிகு கிருபா கூபாரேச்வரர் திருக்கோவில்

இருப்பிடம் : கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ. தூரத்தில் கோமல் என்னும் ஊரில் உள்ளது.குத்தாலத்திலிருந்து பஸ், ஆட்டோ வசதி உள்ளது.


மற்ற நட்சத்திரங்களின் இருப்பிடம் மற்றும் துணைவியாருடன் புகைப்படம் காண:
http://keyemdharmalingam.b​logspot.com/2011/06/27.htm​l

ஹஸ்தம்  நட்சத்திரம்





திதி
தானியம் நெல்
கிழமை
மலர் வெள்ளல்லி
நட்சத்திரம் ஹஸ்தம் சமித்து முருங்கை
யோகம்
வாகனம் முத்துவிமானம்
கரணம்
சுவை தித்திப்பு
லக்னம்
உலோகம் ஈயம்
ராசி
காலம் 2 1/4--நாள்
ஜன்னகால அதிபதி
தேவதை பார்வதி
லக்னாதிபதி
வஸ்திரம் வெள்ளை
ராசி அதிபதி
ஷேத்திரம் திருப்பதி
மகா திசை இருப்பு 
வழிபாடு சாம்பிராணி
பெயர் எழுத்து பூ,ஷ,ண,த உருவம் சதுரம்
கணம் தேவ ஊர்தி வெளிநாட்டுக்கார்
யோனி எருமை அங்கம் முகம், வயிறு
விருட்சம் ஆத்தி உள்பாகம் இரத்தம்
பறவை பருந்து வேளை ராஜசம்
ரஜ்ஜு கழுத்து குணம் அரசு
பஞ்சபட்சி வலியன் விலங்கு ஆண் நாகம்
வேதை சதயம் பறவை ஆந்தை
ஏக நாள் உத்தமம் குணம் மனித
தேவதை சாத்தான் நோய் நீர் கோர்த்தல்
இருப்பிடம் நலக்கரை ஆளுமை 66%
அமைவிடம் ஊர் கோடி தரம் 100%
நாடி வாதம் அருஞ்சுவை ஆறிய சாப்பாடு
குணம் ஆசிரியரைமதிப்பர் துளை இடதுமூக்கு
பூதம் தீ உயரம் மிக்க் குறைவு
அங்கம் கை விரல்கள் ஆட்சி கடகம்
காரியம் காது குத்த ஆட்சியளவு 1-30 டிகிரி
லிங்கம் ஆண் கிரகப் பொழுது இரவு
நிலை இடை காலம் வருஷ் ருது
குலம் வணிகர் தகுதி அரசாட்சி
நாள் குறி இடை நிலை நாடி வாயு, புகைச்சல்
வடிவம் கைத்தாளம் உறவு அம்மா
மரத்தன்மை பாலுள்ளது பார்வை 7
யோகினி வைஷ்ணவி இடம் குளிர்ந்த இடம்
மண்டலம் வாயு பஞ்சபூதம் நீர்
தானம் தேங்காயசாதம் உச்சம் ரிஷபம்
அபிஷேகம் தேன் நீசம் விருட்சிகம்
வழிபாட்டுத் தலம் திருவாரூர் நட்பு சூரி,புதன்
எந்திரம் பாலா பகை ராகு, கேது
யோகம் வியாகதம் சம்ம் செவ்,குரு,சுக,சனி
குணம் ராஜசம் பயண பலன் முழுவதும்
திசை தென்மேற்கு பகைராசி ஏகபோக நட்பு
வசிக்கும் திசை மேற்கு காலப் பலம் உத்திராயணம்
ருது நல்லவர் மறைவு 3,6,8,12
உஷ்ண நாழி 7 1/2--15 மாறும் பலன் 3-நாழி
அமிர்த நாழி 7--11 கதிர் 21
தியாஜ்ஜியம் 21--25 திசை ஆண்டு 10
நோய் தீர்க்கும் நாள் 15-நாட்கள் கிரகபிண்டம் 119
வடிவம் குரியர் ராசிபிண்டம் 183
பாஷை தமிழ் சேத்தியபிண்டம் 302
நிறம் வெள்ளை குணாகாரம் 5
ஜாதி செட்டி யோகவயது 24--70
குணம் சௌமியர் ரத்தினம் முத்து
பிணி சிலேத்தும்ம் மகா திசை 10-வரு,சனி.
திசை தென் கிழக்கு

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!