Search This Blog

Jul 15, 2011

சுவாதி நட்சத்திரம் (15/27): ஜாதக குறிப்பு.

சுவாதி நட்சத்திரம் (15/27)
அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ஊருக்கு செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் சித்துக்காடு என்ற ஊரில் இத்தலம் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு என்பதால், பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்று திரும்பலாம்



மற்ற நட்சத்திரங்களின் இருப்பிடம் மற்றும் துணைவியாருடன் புகைப்படம் காண:
http://keyemdharmalingam.b​logspot.com/2011/06/27.htm​l

சுவாதி நட்சத்திரம்






திதி
தானியம் உளுந்து
கிழமை
மலர் மந்தாரை
நட்சத்திரம் சுவாதி சமித்து அருகு
யோகம்
வாகனம் ஆடு
கரணம்
சுவை புளிப்பு
லக்னம்
உலோகம் கருங்கல்
ராசி
காலம் 1 1/2 வருடம்
ஜன்னகால அதிபதி
தேவதை பத்திரகாளி
லக்னாதிபதி
வஸ்திரம் கருப்பு
ராசி அதிபதி
ஷேத்திரம் காளாஸ்திரி
மகா திசை இருப்பு 
வழிபாடு கடுகு
பெயர் எழுத்து ரூ,ரே,ரோ,த உருவம் கொடி
கணம் தேவ ஊர்தி டெம்போ
யோனி எருமை அங்கம் கைகள்
விருட்சம் மருது உள்பாகம் முடி
பறவை தேனி வேளை தாமசம்
ரஜ்ஜு கழுத்து குணம் பொறாமை
பஞ்சபட்சி வலியன் விலங்கு பெண்நாய்
வேதை ரோகினி பறவை அன்றில்
ஏக நாள் அதமம் குணம் மனித
தேவதை வாயு நோய் தலை வழுக்கை
இருப்பிடம் பருத்தி ஆளுமை 88%
அமைவிடம் ஊர் நடு தரம் 100%
நாடி சிலேத்துமம் அருஞ்சுவை சூடு இருந்தால் போதும்
குணம் சாப்பாடு பிரியர் துளை வலது கண்
பூதம் தீ உயரம் சராசரி
அங்கம் மார்பு,தொண்டை ஆட்சி விருட்சிகம்
காரியம் சோதிடம் ஆட்சியளவு 8--12 டிகிரி
லிங்கம் பெண் கிரகப் பொழுது பகலிரவு
நிலை இடை காலம் பகலிரவு
குலம் ராட்சித தகுதி பெண் ஏவ ளால்
நாள் குறி இடை நிலை நாடி பித்த
வடிவம் தீபம்,பவளமணி உறவு தந்தை சகோதர்ர்
மரத்தன்மை பாலற்றது பார்வை 7,3,11--பின் பார்வை
யோகினி சாமுண்டி இடம் குடிசை
மண்டலம் வாயு பஞ்சபூதம் வானம்
தானம் பருப்புசாதம் உச்சம் கடகம்
அபிஷேகம் பழசாறு நீசம் மகரம்
வழிபாட்டுத் தலம் திருவானைக்கோவில் நட்பு சனி, சுக்
எந்திரம் திருபுர சுந்தரி பகை சூரி,சந்,குரு
யோகம் வக்கிரம் சம்ம் செவ்வாய்
குணம் த்மாசம் பயண பலன் திசை இறுதியில்
திசை மேற்கு பகைராசி மேஷ,கட,சிம்,கும்
வசிக்கும் திசை வடக்கு காலப் பலம் சேர்க்கையால்
ருது தனமுடையவள் மறைவு 8--12
உஷ்ண நாழி 21--30 மாறும் பலன் 3--மாதம்
அமிர்த நாழி 22--26 கதிர் 4
தியாஜ்ஜியம் 14--18 திசை ஆண்டு 18
நோய் தீர்க்கும் நாள் 1--மாதம் கிரகபிண்டம்
வடிவம் நெடியர் ராசிபிண்டம்
பாஷை அன்னிய மொழி சேத்தியபிண்டம்
நிறம் கருப்பு குணாகாரம்
ஜாதி ஜங்கிரம யோகவயது 16-52
குணம் குரூரம் ரத்தினம் கோமேதகம்
பிணி பித்தம் மகா திசை 18-வரு,ராகு
திசை தென் மேற்கு

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!