Search This Blog

Jun 27, 2011

பணம் என்பது என்ன? முடிவு செய்யுங்கள்

 










 







எந்தசந்தர்ப்பமும் இந்த பிரபஞ்சத்தில் வீணாவதில்லை.  
நம்மால் கைவிடப்பட்டது, மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

பணம் என்பது என்ன?

ஒட்டு மொத்த மனித சமுதாயமும் “பணம் பத்தும் செய்யும்” என்று சொல்லி கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பணம் என்றால் என்ன என்பது தெரியாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது.

உங்களுடைய அந்தஸ்து, கவுரவம், மரியாதை எல்லாமே உங்களின் பண பலத்தை பொறுத்தது. பணம் ஒன்று தான் உங்களின் வாழ்க்கையை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றுவதில் துணை நிற்கிறது. வாழ்க்கையில் பணம் என்பது வண்டியின் எரிபொருளை போன்றும், நீங்கள் சுவாசிக்கும் காற்றை போன்றும் உங்களின் உடம்பின் ரத்த ஓட்டத்தை போன்றும் மிக மிக அத்தியாவசியமான ஒன்றாக செயல்படுகிறது.

இதில் எது இல்லாவிட்டாலும் உங்கள் வண்டி, உங்கள் உயிர் எப்படி இயங்காதோ அதே மாதிரி பணம் என்ற ஒன்று இல்லாவிட்டால் நமது வாழ்க்கை சுவையாக இயங்காது.

பணம் என்பது பிறப்பிலிருந்து இறப்பு வரை தான் தேவை என்று நீங்கள் நினைத்தீர்களேயானால் அந்த எண்ணம முற்றிலும் தவறு. இறப்பிற்கு பின்னால் சடலத்தை எரிப்பதற்கோ புதைப்பதற்கோ பணம் தேவை என்பது நிதர்சனமான உண்மை.

இப்பொழுது முடிவு செய்யுங்கள்

பணம் தேவையா இல்லையா? தேவை என்றால் இந்த கிருஷ்ணமூர்த்தி கூறும் விஷயங்களை தொடருங்கள். சூரியன் பிரகாசமாக இருக்கின்ற போது உங்களின் நிழலும் பிரகசாமாக தொடரும். அதே சூரியன் பிரகாசம் அற்று இருக்கும் போது உங்கள் நிழல்?

இந்த பிரபஞ்சம் எப்படி செயல்படுகின்றது என்று உற்று பார்த்தீர்களேயானால்
• இந்த உலகத்தில் ஒரு சிலர் மட்டும் ஒவ்வொரு நாளும் பல லட்சம் கோடி ருபாய் சம்பாதிக்கிறார்கள்.
• அதே நேரம் பல லட்சம் கோடி பேர் வெறும் நூறு ருபாய் சம்பாதிக்கவே திணறுகிறார்கள்.
• உலகத்தின் மிக உயர்ந்த ஆடம்பரமான படுக்கை அறையில் படுத்தும் ஒரு சிலர் தூங்க முடியாமல் தவிக்கிறார்கள். 
•கோடானு கோடி பேர் கல்லிலும் மண்ணிலும் சாலையோர கழிவுகளுக்கு மத்தியிலும் நிம்மதியாக உறங்குகிறார்கள்.

இந்த பிரபஞ்சம் நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கை முறைக்கும் எதிர்மறையான விஷயங்களையும் நிகழ்த்தி கொண்டு தான் இருக்கிறது. அதனால் தான் பணம் என்பது கஷ்டமான விஷயமாக தோன்றுகிறது. ஆனால் அது நம் வாழ்க்கையை எளிமை படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.


 

 

 

 

இன்று ஒரு புதிய ஆரம்பம்.

ஒரு புதிய தொழில்.
ஒரு புதிய பதவி.
ஒரு புதிய சுதந்திரம்.
ஒரு புதிய வாழ்க்கை.



உங்களின் வாழ்க்கையில் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் இந்த “மை வீடியோ டாக்” , கிருஷ்ணமூர்த்தி மூலமாக வழங்கி இருக்கிறது.

விட்டு விடாமல் தொட்டுக்கொள்ளுங்கள்.

1 comment:

  1. இதில் எது இல்லாவிட்டாலும் உங்கள் வண்டி, உங்கள் உயிர் எப்படி இயங்காதோ அதே மாதிரி பணம் என்ற ஒன்று இல்லாவிட்டால் நமது வாழ்க்கை சுவையாக இயங்காது. மிக அருமையான கருத்து!!! தற்காலத்திற்கு மிகவும் தேவையான கருத்து!!! சித்தித்து செயல் படவேண்டும்!!!
    தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் நமது மனநிம்மதியையும், நமது குடும்பத்தினரின் சந்தோசத்தையும் விரையம் செய்கின்றோம் என்பதே உண்மை.!!!!

    ReplyDelete

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!