சூரிய ஒளி மின்சாரம் (Solar Power Energy)-
பகுதி-10
இதுவரை பதிவிட்ட 9 பகுதிகளை படித்ததின் மூலம், சோலார் மின்சாரம் என்றால்
என்ன? அது எப்படி நமக்கு
தேவைப்படும் 230V
ஏ.சி மின்சாரமாக மாற்றப்படுகிறது, அதற்கு என்னென்ன உபகரணங்கள்
தேவை, அவற்றின் வேலை என்ன என்பதை
புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். இறுதியாக சில விஷயங்கள்.
1. இது நீண்ட கால முதலீடு.
2. இந்த சிஸ்டத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களில் பி.வி. மாடுல்ஸ் எனப்படும் சோலார் பேனல்களின் ஆயுட்காலம் 25 ஆண்டுகளுக்கு மேல் 15 ஆண்டுகளுக்கு 90% செயல்படும் திறனுக்கும், 20 ஆண்டுகாலம் வரை 80% செயல் திறனுக்கும் உத்திரவாதம் உண்டு.
3. அடுத்து சார்ஜ் கண்டிரோலர். இதற்கும் சில வருட கால உத்திரவாதம் உண்டு. ஸ்டாண்டார்டு கம்பெனி தயாரிப்பாக இருந்தால் சர்வீஸ் சென்டரில் ரிப்பேர் செய்யும் வசதி உண்டு.அல்லது புதிதாக வாங்கி மாட்டவேண்டும். இது முற்றிலும் எலெக்ட்ரானிக்ஸ் சாதனம்.
4. இன்வெர்ட்டர். இது எளிதில் பழுதாகாது. அப்படி ஆனால் சர்வீஸ் சென்டரில் கொடுத்து சரி செய்துகொள்ளலாம்.
5. பாட்டரி. இதற்கும் 2-3 வருட உத்திரவாதம் உண்டு. பொதுவாக 4-5 ஆண்டுகள் உழைக்கும்(என் அனுபவத்தில்). அதற்கு பின் புது பாட்டரியை இணைக்க வேண்டும்.

6.
1KW மின் உற்பத்தி திறன் கொண்ட சோலார் சிஸ்டத்தை அமைக்க
அரசின் அங்கீகாரம் பெற்ற டீலர்களின் அதிக பட்ச ரேட் ரூ. 250000/-
. இதில் மானிய தொகை ரூ.81000/- ஐ கழித்தால் நாம் செலவு செய்ய வேண்டிய தொகை ரூ.170000/- ஆகும். டீலர்கள் கூறும் ரேட் பேரத்திற்கு
உட்பட்டது.
7. கடன் வசதி தேவை என்றால் வங்கியை அனுகலாம்.
8. இந்த சோலார் சிஸ்டம் நாள் 1-க்கு 5000W அல்லது 5 யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியது.
9. நீங்கள் அமைக்க விரும்பினால் "Tamil Nadu Energy Development Agency" தொடர்பு கொண்டு தகவல் பெறலாம். அவர்களின் வெப்சைட்டை பார்வையிட இதை கிளிக் (http://www.teda.in/index.php?r=site/index&id=3J1o5S9d2d) செய்யவும்.
10. நான் ஏற்கனவே அரசின் அங்கீகாரம் பெற்ற உற்பத்தியாளர்களின் பட்டியலை முன்பே கொடுத்துள்ளேன். அதில் லாண்டர்ன் விளக்கு, சோலார் தெரு விளக்கு, வீட்டிற்கான சிறிய அளவிலான சிஸ்டம், சோலார் வாட்டர் ஹீட்டர், 1KW சோலார் பவர் சிஸ்டம் ஆகிய அனைத்துக்குமாக சேர்த்து கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் ஆகும். இந்த பட்டியலில் 4-வது காலத்தில் "PRODUCT" என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் எந்ததெந்த உற்பத்தியாளர்களுடைய 4-வது காலத்தில் "Solar Photovoltaic Systems" என குறிப்பிடப்பட்டுள்ளதோ, அவர்கள் மட்டுமே 1KW சிஸ்டத்தை அமைக்க அனுமதி பெற்றவர்கள். வரிசை எண்:57,58,67-73-ல் குறிப்பிடப்பட்டவர்கள(9 நபர்கள்) மட்டுமே.
அடுத்த பதிவில் உங்களுடைய சந்தேகங்களையும் அதற்கான விளக்கத்தையும் தொகுத்து வழங்கப்படும். எனவே உங்கள் சந்தேகங்களை திரு.திரவிய நடராஜன் அவர்களின் இ-மெயில் முகவரிக்கு எழுதுங்கள். (thiravianatarajan@gmail.com)
=================================================
சூரிய ஒளி சக்தியை அறியக்கொடுத்த திரு.திரவிய நடராசன்
அவர்களுக்கு மிக்க வந்தனங்களுடன் மீள்பதிவு. அடுத்து வரும் பதிவுகளில் மேலும் விரிவாக காணலாம். அன்புடன் கே எம் தர்மா. (Posted by திரவிய நடராஜன்) 7. கடன் வசதி தேவை என்றால் வங்கியை அனுகலாம்.
8. இந்த சோலார் சிஸ்டம் நாள் 1-க்கு 5000W அல்லது 5 யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியது.
9. நீங்கள் அமைக்க விரும்பினால் "Tamil Nadu Energy Development Agency" தொடர்பு கொண்டு தகவல் பெறலாம். அவர்களின் வெப்சைட்டை பார்வையிட இதை கிளிக் (http://www.teda.in/index.php?r=site/index&id=3J1o5S9d2d) செய்யவும்.
10. நான் ஏற்கனவே அரசின் அங்கீகாரம் பெற்ற உற்பத்தியாளர்களின் பட்டியலை முன்பே கொடுத்துள்ளேன். அதில் லாண்டர்ன் விளக்கு, சோலார் தெரு விளக்கு, வீட்டிற்கான சிறிய அளவிலான சிஸ்டம், சோலார் வாட்டர் ஹீட்டர், 1KW சோலார் பவர் சிஸ்டம் ஆகிய அனைத்துக்குமாக சேர்த்து கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் ஆகும். இந்த பட்டியலில் 4-வது காலத்தில் "PRODUCT" என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் எந்ததெந்த உற்பத்தியாளர்களுடைய 4-வது காலத்தில் "Solar Photovoltaic Systems" என குறிப்பிடப்பட்டுள்ளதோ, அவர்கள் மட்டுமே 1KW சிஸ்டத்தை அமைக்க அனுமதி பெற்றவர்கள். வரிசை எண்:57,58,67-73-ல் குறிப்பிடப்பட்டவர்கள(9 நபர்கள்) மட்டுமே.
அடுத்த பதிவில் உங்களுடைய சந்தேகங்களையும் அதற்கான விளக்கத்தையும் தொகுத்து வழங்கப்படும். எனவே உங்கள் சந்தேகங்களை திரு.திரவிய நடராஜன் அவர்களின் இ-மெயில் முகவரிக்கு எழுதுங்கள். (thiravianatarajan@gmail.com)
=================================================
mikavum payanulla arumayana pathivukal ayya mikka nantri
ReplyDeleteதங்களின் கருத்துப் பதிவிற்கு மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும் இனிய நண்பரே சுவாமிநாதன் அவர்களே !! பயனுள்ள பதிவுகளை வெளியிடுவதே எமது எண்ணம்!!
ReplyDeleteஐயா
ReplyDeleteஇப்பொழுது இது போன்ற் பதிவுகள்
மிகவும் அவசியமான தேவை ஆகும்
10 பதிவுகள் இற்க்கம் செய்து உள்ளேன்
மிக்க நன்றீ
நான் புதிதாக சூரிய ஒளீ சக்தி மாற்றீ தொழில் ஆரம்பிக்க உள்ளேன்
உஙகள் ஆலொசனைகள் எதிர் பார்க்கிரேன்
எனது ஈமெயில் முகவரி rajapathamuthu20125@gmail.com
நன்றீ உடன்
ராஜா பாத முத்து
மதுரையில் இருந்து
உங்கள் சந்தேகங்களை திரு.திரவிய நடராஜன் அவர்களின் இ-மெயில் முகவரிக்கு எழுதுங்கள். (thiravianatarajan@gmail.com)
ReplyDeleteஇனிய நண்பரே! பதிவுகள் தங்களுக்கு உபயோகமாக இருப்பதனை அறிந்து மிக்க மகிழ்ச்சி. தங்களின் அனைத்து சந்தேகங்களையும் மேலே கண்ட திரு. திரவிய நடராஜன் அவர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பி மேலதிக விளக்கங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டுகின்றேன். வாழ்த்துக்கள்!! அன்புடன் கே எம் தர்மா...
Thanks for sharing....solar system for home
ReplyDelete