Search This Blog

Showing posts with label விமரிசனம். Show all posts
Showing posts with label விமரிசனம். Show all posts

Nov 4, 2011

மின்சாரம் இன்றி எரியும் மின் விளக்கு : செய்முறைகளுடன்!!(வீடியோ இணைப்பு)


மின்சாரம் இன்றி எரியும் மின் விளக்கு : செய்முறைகளுடன்!!(வீடியோ இணைப்பு) 
நாளைய உலகில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்த போவதில் மின்சாரமும் ஒன்றே.மின்சாரம் இன்றி எந்த செயற்பாடும் இல்லை என்ற நிலையிலேயே இன்றைய உலகம் நகருகின்றது.

இதற்கான தீர்வு தான் என்ன?

மின்சாரம் இன்றியும் வெளிச்சத்தை உருவாக்கலாம் என்பதை இச் செய்தி சிறப்பம்சம்.

தேவையான பொருட்கள்
இரும்பு நெளி தாள்கள்



      PET
போத்தல்கள்


 குளோரின் கலங்கப்பட்ட நீர்






1.
உலோகத் கூரை தாளினை 9 10 என்னும் அளவில் வெட்டி எடுக்கவும்.

2. கூரை தகட்டின் மேல் 2மில்லிமீற்றர் சுற்றளவுள்ள வட்ட வடிவில் வெட்டவும்.

3. வட்ட வடிவில் வெட்டி எடுத்ததன் பின்னர் சிறு சிறு வளைவுகளை ஏற்படுத்தவும் (மேலதிக விளக்கத்திற்கு வீடியோ பார்க்கவும்)

பின்னர் வெற்று போத்திலினை எடுத்து இருப்பு தாள் அல்லது பிரசினால் நன்றாக தேய்கவும். (அப்போது தான் பசை நன்றாக ஒட்டிக் கொள்ளும்.)

4. வெட்டி வைத்த கூரை தாளில் இப் போத்திலினை செருகவும். பின்னர் துவாரங்களுக்கு பசையிட்டு நன்றாக ஒட்டவும்.

5. வெற்று போத்தல் முழுவதும் நீரினால் நிரம்பவும். அதனுள் 10 மில்லி லீற்றல் அளவுள்ள குளோரின் சேர்க்கவும்.

6. போத்தலின் சுற்றவுக்கு உங்கள் வீட்டுக் கூரையில் துளையிடவும்.

7.கூரையில் வெட்டி எடுக்கப்பட்ட துளையில் உங்கள் போத்தல் மின்குமிலினை செலுத்தி வெளிச்சம் புகாதவாறு பசையிட்டு ஒட்டவும்.

இப்போது என்ன ஆச்சரியம் மின்சாரம் இன்றியே உங்கள் வீடு பிரகாசமாக இருக்கும். நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சித்து பாருங்கள்.

நன்றி நியு யாழ் ...

Sep 25, 2011

ARTICLE WRITING : கட்டுரையைப் பற்றி ஒரு கட்டுரை.

ARTICLE WRITING :
கட்டுரையைப் பற்றி ஒரு கட்டுரை.

Planning and profiling is the most important aspect to achieve success in life.

What did this means? 

Deep researches and surveys are the leads to planning of an object, irrespective of its matter. Here we are going to view the seven aspects of Online Article writing (jobs). If we are going to spend our precious time in writing articles to gain social status, monetary benefits than we must  see that our writings must appeal to both the search engines and our potential readers.

Choosing killer topic to the Article is one of the most important aspects.  The researches you have made will be more helpful to do this. So also before writing the article, provide an outline on how to actually write it. Sometimes it's difficult to come up with a topic that you feel inspired to write about. Such selected topic must solve someone's (or your own) problem. Since the personal experience to overcome a problem gives confidence in us we feel good that this article will than help others who may have struggling with the same problem.

The second aspect is the keywords research. This makes our article search engine friendly. This might be another goal of Article Writing. This means including searchable keywords that search engines will spider. So, do the research and find appropriate keywords before weaving them into your Article. In the Internet era, we can find so many helpful sites which may be very useful for this keywords selection. They will display the top results for both overture and word tracker. But we must be very careful not repeat them so often that it won't read smoothly. Such written Article will definitely appeal to our readers also.


The third aspect is the length of the Article. Some publisher will need a lengthy Article not all. The Article which has wordings around 500 to 800 will look legible. They should let all our ideas in a neat manner. If our flow of ideas exceeds this limitation, than the Article maybe split in to two parts. Some publishers will like to have an Article in and around 300 - 500 words length. Our Article may be verified by the 'word count' tool also.

The fourth aspect is the Headline which makes the reader to give first impact in the readers' mind and initiate him/her to read the full Article. Make this as catchy as possible to create enthusiasm in the readers' mind and feel that the Article is dealing with the same problem as himself. To find a solution to his current fix the reader will go through the Article without any hesitation or tension.

Followed by the Introduction which will expose the matter, in which, we are going to view in detail. By giving a nutshell example of the main theme of the Article, still stimulate the reader very much interested. This may be our own experience with the problem, how we overcome the same and in what way.

The sixth aspect is the Body of the Article. Here in the body, we may discuss all the solutions to the problem we outlined in the Introduction. We must keep it in mind that the solutions to be exposed must be written in stage by stage with legible breakups in separate paragraphs. Here sub-headings can be given to emphasize the importance of the points and can be highlighted with yellow shades. This makes it easier to read as most people will scan your article when reading it online.

 Finally the Conclusion. Which may include a brief summary of our Article. This will be the main tool for the reader to take action. Having all this criteria in mind, we must develop the talent in the field of Online Article writing.

***********************************************************
கி.பி.1771-1832 இல் வாழ்ந்த பிரசித்தி பெற்ற நாவலாசிரியர் தனது "ஐவன்ஹோ" நாவலின் கதாநாயகனை சமுதாயத்திற்கு நன்மை புரியும் ஒரு பெரும் வீரனாக வடிவமைத்திருந்தார். இந்த வீரன் அக்காலப் பிரபுக்களுக்கு நிரந்தரமாக இல்லாவிட்டாலும், சில நேரங்களில் மட்டும் ஒப்பந்த பணியாளராகப் பணி புரிந்தமையால் இந்த பிரீ லான்ஸ் என்ற வார்த்தை அறிமுகம் ஆனது.  

சுதந்திர ஜனநாயக நாடாக இருந்தாலும்,. கருத்துச் சுதந்திரம் நசுக்கப் படும் பொழுது கொதித்தெழு வோர் அநேகம் உண்டு. சமுதாய நலனை கருத்தில் கொண்டே மீடியாக்கள் எனப்படும் தகவல் தொழில்நுட்பத்தில் செய்தித் தாள்கள், வார, மாத வருட சஞ்சிகைகள், சினிமா மற்றும் தொலைக் காட்சி போன்றவைகள் உருவாகின.

இந்த மீடியாக்கள் தங்களுக்கென ஒரு தனித்தன்மையை மனதில் கொண்டு, அதற்கேற்றார்போல செய்திகள், கட்டுரைகள், துணுக்குகள், விளம்பரங்கள், குறும் மற்றும் நெடும் படத்தொகுப்புக்கள் ஆகியவைகளை சமுதாயத்தின் முன் கொண்டு செல்ல வேண்டி தேவையான பதிவர்களை, கதை கட்டுரை ஆசிரியர்களையும், இயக்குனர்களையும் முழு/பகுதி நேரப் பணிக்கு அமர்த்திக் கொள்வது காலங்காலமாக நடைமுறையில் இருந்து வருகின்றது. எழுத்தாளர்களை இந்த நாட்டின் முதுகெலும்பு என்று கூறுவோர் உண்டு. கத்தியின் முனை கூட, பேனாவின் முன் மழுங்கி விட்ட சமயங்களைகூட  நாம் காண முடிகின்றது. பிரீ லான்சிங் என்பது ஒரு சுதந்திரமான, யாருக்கும் கட்டுப் படாத தனது கருத்துக்களைப் பதிக்கும், சமுதாயத்திடம் கொண்டு செல்லும் ஒரு தனி பதிவரையே குறிக்கின்றது.

எந்த ஒரு கருத்தையும் தனது மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல், சமுதாய நலனை மனதில் கொண்டு, பதிவுகளை முழு நேரமாகவோ, பகுதி நேரமாகவோ ஒப்பந்த அடிப்படையில் செய்பவரே பிரீ லான்சர் ஆவார். '''சுதந்திர எழுத்தாளர்''' என்பவர் எந்த ஒரு தனிச் செய்தித் தாளுடனோ, இதழுடனோ நேரிடையாகத் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ளாதவர். ஒரு குறிப்பிட்ட செயலையோ, நடவடிக்கையையோ குறித்து தனது சொந்த கருத்துக்களை குறிப்பிடத்தக்க தலைப்புக்களில் பதிவு செய்கின்றார்.

இவர் மற்றுமுள்ள வேறு எந்த துறையிலும் தனக்கு நிரந்தரமாக ஒரு முதலாளியையோ, மேலாளரையோ கொண்டிருந்தாலும், எழுத்து துறையில் ஒரு சுதந்திர எழுத்தாளராக, எந்த ஒரு தனி இதழ் நிறுவனத்திலும் பணியாளாக இல்லாமல், விரும்புகின்ற அனைத்து இதழ்களுக்கும் எழுதிக் கொண்டிருப்பவர். இவர்களுடைய எல்லா எழுத்துக்களும் வெளிவருமென்று கூற முடியாது. இவர் எழுத்துக்களில் தரமானவற்றை, இதழ்கள் தங்கள் விருப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்பப் பயன்படுத்திக் கொண்டு அதற்கேற்ப பணத்தை அன்பளிப்பாக அளிக்கின்றன.

மேலும் ஒரு கட்டுரைப் பதிவினை தயாரிக்கும் பொழுது நாம் சில குறிக்கோள்களை மனதில் கொண்டு உருவாக்க வேண்டும். அவைகளை எழுவகைக் குறிப்புக்களாக மனதில் கொண்டால் மிகுந்த நலம் பயக்கும். அவையாவை? கையாள எடுத்துக் கொள்ளும் கருத்து. மனதை இருத்திப் பிடிக்கும் தலைப்பு. அதற்கேற்றர்ப் போன்ற தலைப்பு வாசகம். கட்டுரையின் நீளம், முன்னுரை, கட்டுரையின் மையப் பகுதி  மற்றும் இறுதியாக உள்ள முடிவுரை ஆகியவைகளே அந்த முக்கிய குறிப்புக்கள். 
வாழ்க வளமுடன்!!! என்றும் மிகுந்த மன நிறைவுடன்!!!.. அன்புடன் கே எம் தர்மா...

Sep 24, 2011

FREE LANCE WRITINGS. - Surprised to plunge in ‘FREE LANCE’?


FREE LANCE WRITINGS.
Surprised to plunge in ‘FREE LANCE’?

Rendering services on contract basis, in any field is named as free lance. This term was introduced by the famous novelist Sir. Walter Scott (1771-1832) in his notorious "IVENHO", wherein the Hero, by his sculpted character as "medieval mercenary warrior" served as non-sworn to any lord's or Duke's services. This kind of service in any field is named after ‘Freelancing’. The word 'Freelance' was recognized as a Noun, a Verb in 1903 by the authorities such as the Oxford English Dictionary.

In the olden days these kinds of services were rented by required personals, apart from regular employees. A freelancer, freelance worker, or freelance is somebody who is self-employed and is not committed to a particular employer for a long term. 'Independent contractor" would be the term used in a higher register of English. Nowadays, the Internet has opened up many freelance opportunities. Offshore outsourcing, online outsourcing and crowd sourcing are heavily reliant on the Internet to provide economical access to remote workers, and frequently leverage technology to manage work flow to and from the employer.

As a result, freelance employment has been common in the areas of writing, editing, translation, indexing, software development, website design, advertising, open innovations, information technology and business process outsourcing. Since 1980, we found more opportunity of freelancing in the publishing industry. The freelance writings,

copy editing and proofreading were being outsourced. In writing and other artistic fields, "freelance" and its derivative terms are often reserved for workers who create works on their own initiative, then look for someone to publish them. 
  
Though the freelance writing have freedom and fetching good rewards for value added articles, we have to see the setback as lack of company benefits such as a pension, health insurance, paid holidays and bonuses etc,. There is the uncertainty that the article will have an assurance of publishing is also. Those who have got talents in the specified area can survive and lead a life luxuriously.

It is important to note that being a freelance writer is not suitable to all people. Being a freelancer requires discipline and self-motivation along with other easier to acquire skills. If the freelancer works at home they are prone to additional stresses that if not managed properly, could prevent them from earning an income at their profession.

In this juncture, I would like to quote the wordings of Author and poet Ernest William (1866-1921). “I warmed to my woes. It was no easy matter to keep your end up as a raw freelance of letters; for my part, I was afraid I wrote neither well enough not ill enough for success". 

Perusing the Legal aspects, Book publishing companies have traditionally outsourced certain tasks like indexing and proofreading to individuals working as independent contractors. Self-employed accountants and attorneys have traditionally hired out their services to accounting and law firms needing assistance. Freelancers often must handle contracts, legal issues, accounting, marketing, and other business functions by themselves. If they do choose to pay for professional services, they can sometimes turn into significant out-of-pocket expenses. Working hours can extend beyond the standard working day and working week.


By way of concluding, the freelance writing job facilitate 65-35% monetary benefit and 80-20% moral satisfaction for those who are well talented in expressing their views over a given subject or topic. Those who want to move up must develop their skill in the arena in a way to attract the publishers and the readers. The publishes which are very attractive, current in nature, naturally reliable and acceptable by the public, will be an assured gift which will gives us a good reputation and social status.
By keyemdharmaa
24-09-2011

Sep 10, 2011

யார் ஞானி? குருஜி எழுதிய புத்தகம்

  சிந்திக்க தெரிந்த மனிதர்கள் அனைவருமே படிக்க வேண்டிய அற்புதமான புத்தகம். வேதங்கள் உபநிஷதங்கள் பகவவத் கீதை சங்கரர் ராமாநுஜர் மத்துவர் இன்னும் உலகத்தில் உள்ள அனைத்து அறிவுச் சுரங்கங்களையும் நம் கண்முன்னால் விரித்து விவரித்து பிரமிக்க செய்கிறார் யோகி ஸ்ரீராமானந்த குரு  கடவுளை நம்பாத சித்தாத்தையும் அதிலுள்ள நியாயங்களையும் கூட புறந்தள்ளாமல் எடுத்து விமர்சிக்கும் அழகும் மேலை நாட்டு தத்துவங்களை புரியவைக்கும் பாங்கும் எத்தனை முறை படித்தாலும் சலிக்காது.
சக்தி விகடனில் 4.9.2009 யார் ஞானி? புத்தக விமர்சனம் படிக்க இங்கு செல்லவும் Click Here
ஆசிரியர்: பூஜ்ய ஸ்ரீ ராமானந்த குரு
வெளியீடு: சங்கர் பதிப்பகம் 
சங்கர் பதிப்பகம்,
15/12 டீச்சர்ஸ் கில்டு காலனி,
2வது தெரு, இராஜாஜி நகர் விரிவு,
வில்லிவாக்கம்,
சென்னை - 600 049.‌ தொலை‌பேசி : +91-9444191256
*********************************************************

   
னது ஆரம்ப பாடசாலை ஒரு கிறிஸ்துவ பள்ளிக்கூடம்.  அப்போது அங்கு பணியில் இருந்த ஆசியர்கள் அனைவருமே கிறிஸ்தவர்கள்.  இதனால் பாடங்கள் முதல் வழிபாடு வரையிலும் கிறிஸ்துவ தாக்கமே அதிகமாக இருக்கும்.  அது மட்டுமல்ல.  குழந்தைகள் இடத்திலும் பாகுபாடுகள் வெளிப்படையாக காட்டப் படுவதும் உண்டு.  கிறிஸ்துவ குழந்தைகளுக்கு தனிச்சலுகைகளும், வாய்ப்புகளும் வழங்கப்படும்.  இந்து குழந்தைகள் நன்றாக படிப்பவர்களாக இருந்தால் கூட அவர்களை பல நேரங்களில் ஒரங்கட்டபடுவார்கள்.

குழந்தைகள் தங்களுக்குள் பழகும்போதும்விளையாடும்போதும் கூட கிறிஸ்துவ குழந்தைகளின் மேலாதிக்கம் அதிகமாக இருக்கும்.  இத்தகைய ஒரு சூழலில் படிப்பை ஆரம்பித்த நான் எனக்குள் இயற்கையாலும் அப்போது பதிந்து இருந்த அதிகாரத்திற்கு உட்படக்கூடாது என்ற எண்ணம் மேலோங்கி கிறிஸ்துவ  தாக்கத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து அதே நேரம் வேறு வழியில்லாமல் அந்த பாடசாலையிலேயே படிக்க வேண்டிய நிலையிலும் பிள்ளை மனதிற்கு தகுந்த எதிர்புணர்ச்சியை பல நேரங்களில் காட்டி இருக்கிறோம்.  அதனால் சில சங்கடங்களும் எனக்கு அப்போது ஏற்பட்டது உண்டு.

இந்த மாதிரியான நிலையில் ஒரு கிறிஸ்துவ பிரசங்கியார் ஒருநாள் எங்கள் வகுப்பிற்கு வந்து மத போதனை செய்தார்.  அவர் பேச்சு உலகிலேயே அறிவுடைய மதம் விஞ்ஞான ரீதியிலான மதம்.  கிறிஸ்துவம் மட்டும் தான் மற்ற மதங்கள் எல்லாம் முட்டாள் தனமானவை அர்ப்பத்தனமானவை என்று எங்களுக்கு பாடம் எடுத்தார்.

இன்னும் ஒருபடி மேலே சென்று இந்துமதத்தில் சிலை வழிபாடும்.  ஆடு கோழி பலி இடுதலும், தீ மிதித்தலும் பெண்களை உயிரோடு எரித்தலும்இன்னும் பல மூட பழக்கவழக்கங்கள் மட்டுமே நிறைந்துள்ளதாக கூறினார்.  அவர் கூற்று அந்த வயதிலேயே என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  ஆனாலும் என்னுடைய அப்போதைய வயதும்அறிவும் அவருக்கு பதில் சொல்ல கூடிய அளவில் வளர்ச்சியடையவில்லை.

ஆயினும்அவர் கூற்று என் மனதிற்குள் நெறிஞ்சி முள்ளாக உறுத்திக்கொண்டிருந்தது.  இந்த நிலையில் திருமுருக கிருபானந்தவாரியாரின் சொற்பொழிவை இலங்கை வானொலியில் கேட்டேன்.  அவர் சைவ சமயத்தின் சிறப்புகள் பற்றியும்.  அதன் தொன்மைகளை பற்றியும். அதிலுள்ள அறிவுப்பூர்வமான விஷயங்களை பற்றியும் மிக எளிமையான முறையில் விளக்கினார்.  பாலைவனத்தில் தண்ணீருக்கு அலைந்தவனுக்கு இளநீர் கிடைத்தால் எப்படி சந்தோஷபப்படுவானோ அதே போன்று அவர் பேச்சு என் மனதில் பாலை வார்த்தது.

நான் பிறந்த மதம் மூடத்தனமானது அல்ல.  அதே நேரம் அதுதான் உலகிலேயே முதல் முதலில் தோன்றிய மதம் என்ற பெருமிதம் எனக்குள் துளிர் விட ஆரம்பித்தது. நாளாவட்டத்தில் அந்த பெருமிதம் மதங்களைப் பற்றிய பல விஷயங்களை தேடிப் படிக்கும் ஆர்வத்தை எனக்குள் வளர்த்தது.  அப்படி நான் தேடலில் பெற்ற பல கருத்துக்கள் வியப்பையும்.  மலைப்பையும் எனக்கு தந்தது.  ஏசுநாதர் பிறப்பதற்கு 10,000 வருடங்களுக்கு முன்பே இந்து மதத்தின் முக்கிய பிரிவான சைவ சமயம் அமெரிக்காவில் இருந்தது என்றும்ஒரு காலத்தில் லிங்க வழிபாடுதான் உலகம் முழுமையும் பரவிக்கிடத்தது.  என்று அறியும் போது நான் மிகவும் சந்தோஷப்பட்டேன்.
அதன் விவரங்களை எனது நூலான யார் ஞானியில் தெளிவாக கூறியிருப்பதை வாசகர்களும் நண்பர்களும் அறிவார்கள்.  
இந்து  மதத்தைப் பற்றியும், அதன் ஆன்மீக கோட்பாடுகளையும் நாம் அறியக் கொடுத்த பூஜ்ய ஸ்ரீ ராமானந்த குரு அவர்களுக்கு மிக்க நன்றி. 
மிகுந்த வந்தனமும் வணக்கத்துடன்... கே எம் தர்மா...

Sep 5, 2011

ஆசிரியப் பணி -விமரிசனம் - அன்பே தீர்வு.

அன்பே தீர்வு

பல வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவர் மாணவர் குழு ஒன்றை ஏற்படுத்தி அந்தக் குழுவிடம் வித்தியாசமான ஒரு ஆராய்ச்சிப் பணியை ஒப்படைத்திருந்தார். ”பின் தங்கிய குடிசைப் பகுதி ஒன்றிற்குச் செல்லுங்கள். 12 வயது முதல் 16 வயது வரை உள்ள 200 சிறுவர்களைத் தேர்ந்தெடுங்கள். அவர்களைப் பற்றிய முழு விவரங்களைச் சேகரியுங்கள். பின் அவர்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று உங்கள் அனுமானத்தைச் சொல்லுங்கள்” என்று அவர்களிடம் சொன்னார்.

அந்த மாணவர்கள் குழு மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள குடிசைப் பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு சென்றது. அந்த மாணவர்கள் அங்குள்ள 12 முதல் 16 வயதுடைய ஒவ்வொரு இளம் வயதினரிடமும் நீண்ட நேரம் பேசினார்கள், கேள்விகள் கேட்டார்கள். தாங்கள் பேச்சின் மூலம் அறிந்து கொண்டதையும், பேசாமலேயே கவனித்து அறிந்து கொண்டதையும் வைத்து அந்த ஆராய்ச்சி மாணவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். “இந்த சிறுவர்களில் 90 சதவீதம் பேர் எதிர்காலத்தில் சிறிது சமயமாவது சிறைச்சாலையில் கழிப்பார்கள்”.

அந்த முடிவுக்கு அவர்கள் வரக் காரணமாக இருந்தது அந்த சிறுவர்களின் மனப் போக்கில் அவர்கள் சில தீய பண்புகள், தீய ஆர்வங்கள், சமூகப் பொறுப்பற்ற தன்மை போன்றவற்றைக் கண்டது தான்.

அந்த மாணவர் குழு சமர்ப்பித்த தகவல்களையும், அந்த தகவல்களை அடிப்படையாக வைத்து அவர்கள் வந்த முடிவையும் பத்திரமாகப் பாதுகாத்த அந்த பேராசிரியர் பல வருடங்கள் கழித்து அந்த குடிசைப் பகுதியில் உள்ள சிறுவர்கள் பெரியவர்களாக ஆன பின்னர் மீண்டும் வேறொரு மாணவர் குழுவை அதே பகுதிக்கு அனுப்பினார். “இந்த 200 பேரும் தற்போது எப்படி இருக்கிறார்கள், அதில் எத்தனை பேர் முந்தைய குழு எண்ணியது போல் சிறைக்குச் சென்றிருக்கிறார்கள் என்பதை அறிந்து வாருங்கள்”

அந்த வேலை இரண்டாவதாகப் போன குழுவிற்கு சுலபமானதாக இருக்கவில்லை. அந்த 200 பேரில் சிலர் இடம் பெயர்ந்திருந்தார்கள். சிலர் இறந்திருந்தார்கள். இடம் பெயர்ந்தவர்களில் சிலரது தற்போதைய விலாசம் கிடைக்கவில்லை. ஆனாலும் இரண்டாவது மாணவர் குழுவின் விடாமுயற்சியால் 200 பேரில் 180 பேரை தொடர்பு கொள்ள முடிந்தது. அவர்களில் நான்கு பேர் மட்டுமே சிறைக்குச் சென்றிருந்தார்கள்.

பேராசிரியருக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட மாணவர் குழுவிற்கும் அந்தத் தகவல் பெருத்த ஆச்சரியத்தை அளித்தது. முதல் குழுவின் கருத்து எந்தத் தகவல்களின் அடிப்படையில் எழுந்ததோ அந்தத் தகவல்களை மீண்டும் ஒரு முறை சரி பார்த்தனர். அன்றைய அனுமானம் இன்றைக்கும் அறிவு சார்ந்ததாகவே இருந்தது. குற்றம் புரியத் தேவையான மனநிலைகளிலும், சூழ்நிலைகளிலும் தான் அன்று அந்த சிறுவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அப்படியானால் இப்படி இந்த 176 பேரும் சிறைக்குச் செல்லாமல் இருக்கக் காரணம் என்ன என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்தது.

மீண்டும் சென்று சிறைக்குச் செல்லாமல் நல்ல முறையில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த 176 நபர்களிடமும் அவர்கள் பேட்டி எடுத்தார்கள். அவர்கள் போகவிருந்த அழிவுப்பாதையில் இருந்து அவர்களைக் காத்தது என்ன என்ற கேள்வியைப் பிரதானமாக வைத்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ஒரு பதிலையே சொன்னார்கள். “எங்கள் பள்ளிக்கு ஒரு புதிய ஆசிரியை வந்தார்....”

உடனே பெரும்பாலானோர் சொன்ன அந்த ஆசிரியையைத் தேடி ஆராய்ச்சியாளர்கள் சென்றனர். இத்தனை பேர் வாழ்க்கையை மாற்றி அமைத்த அந்த ஆசிரியை எந்த வழிமுறையைப் பின் பற்றினார் என்பதை அறிய அவர்களுக்கு ஆவலாக இருந்தது.

அந்த ஆசிரியை தற்போது ஆசிரியைப் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். அவரிடம் அவர்கள் சரமாரியாகக் கேள்வி கேட்டார்கள். ”உங்களுடைய அந்தப் பள்ளி மாணவர்களில் பெரும்பாலானோர் உங்களை இன்றும் நினைவு வைத்திருக்கிறார்கள். அதன் காரணம் என்ன?” “அவர்கள் உங்களுடைய தாக்கத்தால் நிறையவே மாறி இருக்கிறார்கள். நீங்கள் அவர்களுக்கு கல்வி புகட்டிய முறை என்ன?”

அந்த முதிய ஆசிரியைக்கு குறிப்பிடும்படியாக எதையும் சொல்லத் தெரியவில்லை. ஒரு நீண்ட பதிலை எதிர்பார்த்துச் சென்றவர்களுக்கு ஒரே ஏமாற்றம். அந்த ஆசிரியை தன் பழைய நாட்களின் நினைவுகளில் மூழ்கினார். வந்தவர்களுக்குச் சொல்வது போலவும், தனக்குள்ளேயே பேசிக்கொள்வது போலவும் அவர் மிகவும் கனிவுடன் சொன்னார். “அந்தக் குழந்தைகளை நான் நிறையவே நேசித்தேன்.......”

பெரிய பெரிய சித்தாந்தங்களையும், வித்தியாசமான கல்வி நுணுக்கங்களையும் எதிர்பார்த்து வந்தவர்கள் அந்த தகவலில் மெய்சிலிர்த்துப் போனார்கள்.

எல்லா சீர்திருத்தங்களுக்கும் அன்பே மூலாதாரம். அன்பினால் மட்டுமே முழுமையான, உண்மையான மாற்றங்களைக் கொண்டு வருவது சாத்தியம். சட்டங்களாலும், கண்டிப்புகளாலும், தண்டனைகளாலும் எந்த மிகப்பெரிய மாற்றத்தையும் உலகில் கொண்டு வரமுடிந்ததில்லை. இது வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம்.

உளமார, உண்மையாக அந்த ஆசிரியை அந்த சிறுவர்களை நேசித்தார். குற்றங்கள் மலிந்த சூழலில் வளர்ந்த அந்த சிறுவர்களின் வரண்ட இதயங்களில் அந்த ஆசிரியையின் மாசற்ற அன்பு ஈரத்தை ஏற்படுத்தி நற்குணங்களை விதைத்திருக்க வேண்டும். அதை அவரே உணர்ந்திருக்கா விட்டாலும் அந்த அற்புதம் அந்த சிறுவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கிறது. அவர்களது வாழ்க்கையினை நல்ல பாதைக்கு திருப்பி விட்டிருக்கிறது. இந்த நிகழ்வு சிந்தனைக்குரியது.

இது வீட்டிலும், ஊரிலும், சமூகத்திலும், நாட்டிலும் அனைவராலும் உணரப்பட வேண்டிய ஒன்று. குறை கூறுவதிலும், விமரிசனம் செய்வதிலும் பெருமை இல்லை. சட்டங்களைக் கடுமை யாக்குவதிலும், கண்டிப்பை அமலாக்குவதிலும் வலிமை இல்லை. அன்போடு அணுகுவதிலேயே பெருமையும் வலிமையும் இருக்கின்றது.
மாற்றம் எங்கு வரவேண்டும் என்று நினைத்தாலும் அங்கு அன்பு செலுத்துவதில் இருந்து ஆரம்பியுங்கள். அந்த அன்பு சுயநலம் இல்லாததாக இருக்கும் பட்சத்தில், அந்த அன்பு குறுகியதாக இல்லாத பட்சத்தில் அற்புதங்கள் நிகழ்த்த வல்லது. சமூகத்தில் இன்று புரையோடிருக்கும் சண்டை, சச்சரவு, கொலை, கொள்ளை, தீவிரவாதம், சகிப்பற்ற தன்மை, அநீதி முதலான அத்தனை நோய்களுக்கும் அன்பே மருந்து. இந்த பிரச்னைகளுக்கு அன்பே தீர்வு.

நன்றி -என்.கணேசன்(2010)--மீள் பதிவு 

Sep 3, 2011

‘Ageless Body, Timeless Mind’ by Dr Deepak Chopra


"Ageless Body, Timeless Mind" 
“most optimistic book” by Dr Deepak Chopra

Belle Odom a pint-sized Black woman hit the headlines when she turned 109. Even at that age her eyes looked clear and alert and, it was found, her mind was sharper than most of the younger residents at Houston nursing home. Born and brought up in rugged Texas farm country, she was raised on a marginal diet and grinding physical labor, yet she is one of the few “longevity elite” while most better-offs pass away sooner.

Science cannot predict the duration of a human life. Genetics, too, fails, because a centenarian may not have a centenarian parent. So the question is, what makes a person live for so long? The answer  lies in simple physical processes that Dr Deepak Chopra prescribes in his “most optimistic book” 'Ageless Body, Timeless Mind – A Quantum Alternative to Growing Old' – a No.1 New York Times best-seller.

According to Dr Chopra: “Aging is much more of a choice than people ever dream” and for that, it is essential to reinterpret the concept of body and realize the “changeless I” inside of us, which the ancient sages in India simply called the Self (Soham). 

The Outer “I”
The outer “I” wears clothes, eats, seeks and enjoys material wealth, socializes, engages in myriad other activities, “identifies with pain, pleasure, poverty, happiness, sadness, youth and old age – every time-bound condition that the relative world imposes.” 

The Inner “Eye”
But the real “I” within is changeless and our goal is to link it to the world Spirit, i.e. “unity consciousness”. As Dr Chopra puts it, “we are victims of sickness, aging, and death by gaps in our self-knowledge” and this lack of awareness of the real I “leads to loss of control over the end product of intelligence, the human body.”

The Three Ages of Man
In a very interesting section of the book Three Ages of Man, Dr Chopra asks a common question – How old are you? – and cautions anyone who rushes to reply. He considers three distinct ways to measure someone’s age: “Chronological Age – how old you are by the calendar; Biological Age – how old your body is in terms of critical life signs and cellular processes, i.e., how time has affected your organs and tissues compared to other people of your chronological age; and Psychological Age – how old you feel you are.”
Marianne Williamson, author of A Woman’s Worth, aptly said, “Having read this book, I feel younger than when I started it.”

Stress Kills
In the Chapter 'Defeating Entropy', the author talks of Stress, Sorrow, and Negative Emotions that lead to disease, aging, and death. However, he says, it is not stress that kills but the body’s coping mechanism that is to be blamed. Some people thrive under stress while some crumble. It is not the stressful event but “your inner appraisal of it and your body’s reaction” that allow stress to take its toll.

Meditation & Yoga
Meditation nullifies Stress; and Dr Chopra claims “Meditation lowers Biological Age.” He writes, Transcendental Meditation is “based on the silent repetition of a specific Sanskrit word, or Mantra, whose sound vibrations gradually lead the mind out of its normal thinking process and into the silence that underlies thought.”

The science of Yoga, in use for thousands of years in India, “unites the thinking mind with its source in pure awareness i.e., the quantum space, the silent, empty void that is the womb of all matter and energy… that exists in the gap between thoughts; the unchanging background against which all mental activity takes place.” Our minds are preoccupied with thoughts, wishes, dreams, fantasies, sensations and only Meditation “shows the mind its own origins in the quantum depths.”

The End is Wisdom at the End
Merely being a centenarian is not the triumph of life but to achieve pure wisdom at that stage is the true aim. Human body is subject to entropy and decay but with a little effort we can have an ageless body, a mature soul, and a timeless mind that are our “links to immortality.”

Ageless Body, Timeless Mind systematically, scientifically, and logically rationalizes the process of growing old, solves the mystery of aging of the biological body, eliminates the nagging fear of death, and revolutionizes the concept of ‘the new old age’ where people will easily live to be 100 and beyond. And all of this is packaged with a spiritual vision.

அன்பு நண்பர்களே!!!
முனைவர்  சோப்ரா அவர்களின் இந்த பதிப்பு மிகவும் அற்புதமாக வாழ்கையின் முக்கிய சில விபரங்களை தெள்ளத் தெளிவாக விளக்கிச் செல்கின்றது. மனித வாழ்கையின் வெளித் தோற்றமும், உள் தோற்றமும், விஞ்ஞானிகளுக்கே புதிராக உள்ளதை விளக்கிக் கூறவல்ல வகையில் நல்ல நடையில் உள்ளது. சந்தர்ப்பம் கிடைத்தால் இதனை அவசியம் ஒரு முறையேனும் படித்துப் பார்க்கவும். அன்புடன் கே எம் தர்மா